• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THEVATHAIGAL

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
தந்தைக்கு தாயாய் சில நேரம்
தாய்க்கு மாமியாய் பல நேரம்

உண்மையான வரிகள்.. எங்கள் வீட்டில் நடக்கும் கதை...
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
தந்தைக்கு தாயாய் சில நேரம்
தாய்க்கு மாமியாய் பல நேரம்

உண்மையான வரிகள்.. எங்கள் வீட்டில் நடக்கும் கதை...
எங்கள் வீட்டிலும்
நன்றி சங்கி
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
View attachment 3821

தாய்மை தந்த பூங்குயில்கள்
தெய்வம் தந்த தேவதைகள்
தந்தைக்கு தாயாய் சில நேரம்
தாய்க்கு மாமியாய் பல நேரம்
சாய மடி கேட்டு சில நேரம்
சாயத் தோள் தந்து பல நேரம்
பூவாய் வாசம் வீசி சில நேரம்
புயலாய் பாசம் காட்டி பல நேரம்
இசை தரும் ஒலியாய் சில நேரம்
இருள் அகற்றும் ஒளியாய் பல நேரம்
இருக்கும் நேரம் வீட்டில் விழாக்காலம்
இல்லா நேரம் கண்ணில் கார்காலம்
மனம் மயக்க வந்த ஸ்வரங்கள்
இவர்கள்
மகள் என்ற பெயரில் வரங்கள்
பெண்கள் என்றும் அழகான பொக்கிஷங்கள்தான் ஒரு சில ராட்சசிகள் தவிர
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
பெண்கள் என்றும் அழகான பொக்கிஷங்கள்தான் ஒரு சில ராட்சசிகள் தவிர
சமீபத்திய செய்தி நம் எல்லோரையும்
துன்பத்தில் ஆழ்த்திய ஒன்று,தாய்மைக்கே இழுக்கு.
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
சமீபத்திய செய்தி நம் எல்லோரையும்
துன்பத்தில் ஆழ்த்திய ஒன்று,தாய்மைக்கே இழுக்கு.
அவர்களை திருத்த முடியாது சிஸ்டர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நன்றி பானுமா


தேவன்களும் வரம்தான் பானுமா
எனக்கந்த வரம் கிடைக்கவில்லை
கிடைத்த வரம் பற்றி இந்த வரிகள்.
வாவ், இதுவும் சூப்பர்,
புஷ்பா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சமீபத்திய செய்தி நம் எல்லோரையும்
துன்பத்தில் ஆழ்த்திய ஒன்று,தாய்மைக்கே இழுக்கு.
அதெல்லாம், ஒரு பெண்
ஜென்மமா?
அது மனித ஜென்மத்துலயே
சேர்த்தியில்லை, புஷ்பா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அவர்களை திருத்த முடியாது சிஸ்டர்
மனிதர்களாக இருந்தால்
திருத்தலாம்
திருந்துவார்கள்
இதெல்லாம் மனித ஜென்மத்தில்
சேரவே சேராது, பிரதர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top