banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
அவன் ரொம்பவும் பாவம்ப்பா,@banumathi jayaraman
நிச்சயமாக கடவுள் அவளுக்கு தக்க தண்டனை கொடுப்பார் பானுமா.அவள் கணவனின் நிலை மிகக் கொடுமை.
புஷ்பா டியர்
அவன் ரொம்பவும் பாவம்ப்பா,@banumathi jayaraman
நிச்சயமாக கடவுள் அவளுக்கு தக்க தண்டனை கொடுப்பார் பானுமா.அவள் கணவனின் நிலை மிகக் கொடுமை.
thanks@Priyapraveenkumar
Happy birthday priya
ஆமாம் பானுமா.தேவதைகள் கிடைப்பது வரம்
எல்லோருக்கும் அந்த வரம்
கிடைப்பதில்லை, புஷ்பா டியர்
பானுமாவுக்கு நான் கொடுத்த பதிலையும் படிங்க சுவிஆமாம் பானுமா.
நன்றி சுவிபெண் பிள்ளைகள் வீட்டின் மகாலட்சுமிகள்..
அருமையான கவிதை புவி..
Tq puvi kaaaaa@Monishaa
happy birthday dear monishaa
அருமை அருமை?????புவி டார்லி மொத்ததில் மகள் என்பாவள் ஒரு குடுபத்திற்க்கு பஞ்சபூதாங்களின் ******* ????View attachment 3821
தாய்மை தந்த பூங்குயில்கள்
தெய்வம் தந்த தேவதைகள்
தந்தைக்கு தாயாய் சில நேரம்
தாய்க்கு மாமியாய் பல நேரம்
சாய மடி கேட்டு சில நேரம்
சாயத் தோள் தந்து பல நேரம்
பூவாய் வாசம் வீசி சில நேரம்
புயலாய் பாசம் காட்டி பல நேரம்
இசை தரும் ஒலியாய் சில நேரம்
இருள் அகற்றும் ஒளியாய் பல நேரம்
இருக்கும் நேரம் வீட்டில் விழாக்காலம்
இல்லா நேரம் கண்ணில் கார்காலம்
மனம் மயக்க வந்த ஸ்வரங்கள்
இவர்கள்
மகள் என்ற பெயரில் வரங்கள்
ஆமாம் டார்லி,நன்றிஅருமை அருமை?????புவி டார்லி மொத்ததில் மகள் என்பாவள் ஒரு குடுபத்திற்க்கு பஞ்சபூதாங்களின் ******* ????