• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thirudiya Idhayathai Thirupi Koduthuvidu 28

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
தேவாவுக்கு எக்ஸ்ரே எடுக்கும்
பொழுது ஸ்ட்ரெச்சரில் வந்தவரிடம்
உடல் உறுப்புகளின் திருட்டு
நடத்தப்பட்டதா?
அதை அம்மு பார்த்து விட்டாளா,
பிரியா டியர்?
No??
 




KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
ஏன்மா, அமிர்தவல்லி?
தன்னம்பிக்கை கொடுக்கும்
புத்தகங்கள் படித்தால் ஓவர்
தைரியம் வந்து, இந்த மாதிரி
வேண்டாத வேலைகளில்
நோஸ்ஸை நுழைக்கச்
சொல்லுமோ, பிரியா டியர்?
இல்லை பானுமா... சுற்றி நடப்பது அனைத்தையும் கூர்மையாக கவனிப்பதும்... அவளுடைய அதிகப்படியான ஞாபக சக்தியும்தான்... பிரச்சினைகளுக்கு காரணம் பானும்மா
 




KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
ஆனால், அப்படிப் போயிருந்தால்
இந்த அழகான ''திருடிய இதயத்தைத்
திருப்பிக் கொடு''-ங்கிற அழகான
நாவல் நமக்கு கிடைத்திருக்காதே?
இல்லையா, கிருஷ்ணா டியர்?
??
 




KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
பெற்றவர்களும், பிள்ளைகளுக்கு
ஓவர் செல்லம் கொடுக்கக்கூடாது,
கிருஷ்ணா டியர்
நீ சின்னப் பொண்ணு
இங்கேயெல்லாம் அண்ணனுக்குத்
துணையாக நீ தனியாக இருக்கக்
கூடாது-ன்னு லட்சுமியம்மா
அம்முவிடம் சொல்லி மகளை
வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு
போயிருக்க வேண்டும்,
கிருஷ்ணா டியர்
அது பாதுகாப்பான இடம் என்று அவர்கள் நம்பியதுதான் தவறு.
இன்று பல பெண் குழந்தைகள் வன்கொடுமைகளுக்கு ஆளாவதற்கு முக்கியமான காரணமும் இதுதான்??
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
அம்முவுக்கு நடந்த கொடுமைக்கு வினோத் தான் காரணமா
 




  • Like
Reactions: KPN

Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
எதற்காக அப்படி பேசியிருக்காள்இந்த அம்மு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top