• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thirudiya Idhayathai Thirupi Koduthuvidu 33

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Vinoth panathu kaga ammu vai sagadichitana, aduku inda gopal thunaiya erupano? Inda kalathula panthukaga Enna vellam seiramga, ammu pesinadu vinitho use pannitan, avalai eppadi ellam torcher pannamgalo pavimga, nice epi mam thanks.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இதயமே இல்லாமல் பார்க்கும்
பெண்களையெல்லாம்
மந்திரியின் மகன்-ங்கிற
திமிரில் வேட்டையாடிய
பேமானி ராஜவேலு
பொறுக்கிக்கு ஹார்ட்
பெயிலியரா?
சூப்பர்ப், கிருஷ்ணா டியர்
 




Last edited:
  • Like
Reactions: KPN

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆனாலும் அம்மு @
அமிர்தவல்லியின்
இதயத்தைப் பொருத்தியும்
கூட ராஜவேலு பொறுக்கி
பிழைக்கவில்லையா,
கிருஷ்ணா டியர்?
பின்னாளில் இவனைக்
காணோமே?
அந்த ரத்தினவேலு பொறுக்கி
மட்டும்தானே இருக்கான்?
 




  • Like
Reactions: KPN

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏன்?
அடுத்தவரையும் தன்னைப்
போல நினைத்த, நல்ல பெண்
அன்பு மனுஷியான அம்முவின்
இதயம், இந்த துரோகி
ராஜவேலுவுக்கு சேரலையா,
கிருஷ்ணா டியர்?
 




  • Like
Reactions: KPN

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உயிரோடு இருக்கும் பொழுதே
ராஜவேலுவின் அட்டூழியத்தை
எதிர்த்த அம்மு @ அமிர்தவல்லியின்
இதயம் அவள் இறந்த பிறகும்
ராஜவேலுவை எதிர்த்து ஏற்றுக்
கொள்ளவில்லையா?
அதனால அந்த பொறுக்கி
இறந்துட்டானா, கிருஷ்ணா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தங்கவேலுவிடம் டீல் பேசி விட்டு
வந்தபின், காத்திருந்த பருந்திடம்
சிக்கிய சின்னக்கிளி அம்முவிடம்
வினோத் பேசும்பொழுது வந்த
போன் மெசேஜ்ஜில் பொறுக்கி
ராஜவேலுவுக்கு வெளியே
இதயம் கிடைக்கலை-ன்ற
நியூஸ் வந்ததா, கிருஷ்ணா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வெளியே எதிர்பார்த்த மாற்று
இதயம் கிடைக்கலை-ங்கிற
நியூஸ் வந்ததும் வினோத்
ஓநாயிடம், தானே வலிய
வந்து சிக்கிய அம்மு-ங்கிற
புள்ளி மானின் இதயத்தை
வினோத் குள்ள நரி கூறு
போட்டு வித்துட்டானா,
கிருஷ்ணா டியர்?
 




Last edited:
  • Like
Reactions: KPN

KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
Vinoth panathu kaga ammu vai sagadichitana, aduku inda gopal thunaiya erupano? Inda kalathula panthukaga Enna vellam seiramga, ammu pesinadu vinitho use pannitan, avalai eppadi ellam torcher pannamgalo pavimga, nice epi mam thanks.
பணத்துக்காக என்றாலும்... கோடிக்கணக்கில் எல்லாம் என்று இல்லை மா...
2013 இல் நடந்தது...
வெறும் இருபது ரூபாய்க்காக கூடவே தங்கியிருந்தவனைக் கொன்று...
சுனையில் வீசிவிட்டான் மா... கட்டிட வேலைக்கு... வந்திருந்த பீஹாரி... ஒருவன்...
இது என் மகன்கள் படித்த பள்ளி அருகில் நடந்த உண்மை சம்பவம்..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கொஞ்சங்கூட மனசாட்சியே
இல்லாமல் நண்பனின்
தங்கை-ன்னு கூடப் பார்க்காமல்
தன்னையும் அண்ணனாக
போற்றி பாசம் வைத்த
ஒரு சின்னப் பெண்ணை
கேவலம் பணத்துக்காக
கொல்ல இந்த படுபாவி
வினோத்துக்கு எப்படி மனம்
வந்தது, கிருஷ்ணா டியர்?
இப்படியெல்லாம் செஞ்சுதான்
இந்த வினோத் பிழைக்கணுமா?
தூ தூ
இதுக்கு பிச்சையெடுத்துப்
பிழைக்கலாமேப்பா
 




  • Like
Reactions: KPN

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top