• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thirudiya Idhayathai Thirupi Koduthuvidu 33

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
என்ன மாதிரி செஞ்சா
ஆதியிடமிருந்து பிரச்சனை
வராது-ன்னு யோசிச்சு
பிளான் பண்ணி அந்த
பொறுக்கி பொறம்போக்கு கோபாலை, அமிர்தவல்லி
லவ் செஞ்சதாக கேப்மாறிங்க
கதை கட்டி விட்டுட்டாங்களா,
கிருஷ்ணா டியர்?
??
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வேண்டும் வரையில் தன்னோட
இஷ்டத்துக்கு அன்னத்துடன்
ஜாலியா ஜல்ஸா பண்ணிட்டு
டாக்சி பணத்துடன் திலகா
வரவும், இவன் பெரிய லார்டு
லபக்குதாஸ் மாதிரி ஏழை
சமையற்காரியின் மகளென்று
அன்னத்தை கழட்டி விட்டுட்டு
திலகாவை கல்யாணம் செய்ய
ரெடியான கோண மூஞ்சி
கோபாலை எங்கள் அமிர்தவல்லி
லவ்வு செஞ்சாளா லவ்வு?
அடேய், பேமானிங்களா?
புளுகுறத்துக்கும் ஒரு அளவு
வேண்டாமாடா, பொறுக்கிங்களா?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இப்படி பொம்மை எமோஜி
போட்டால், என்ன அர்த்தம்=ன்னு
எனக்குப் புரியலையே
கிருஷ்ணா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பிச்சுனச்சில் மட்டுமே கவனம்
வைச்ச கூமுட்டை ஆதியை
நல்லா நம்ப வைச்சு ஏமாத்தி
அம்முவின் கொலையை
படுபாவிங்க அமுக்கி
விட்டுட்டாங்களே,
கிருஷ்ணா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தன்னோட சுயநலத்துக்காக
தேவையில்லாமல் அமிராதவல்லியை
அநியாயமாக தேவையில்லாமல்
கொன்ற வினோத்துக்கு, தேவாதிராஜன்
தகுந்த தண்டனை வாங்கித் தரணும்,
கிருஷ்ணா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த கோண வாயன் கோவாலு
ரத்தினவேலு and வினோத்
கோஷ்டிக்கிட்ட மாட்டி, உயிரை
விட்டுடுவான்-னு நான் நெனச்சா
இப்படி எங்கள் ஆதியிடம்
அநியாயமாக மாட்டிக்கிட்டானே,
கிருஷ்ணா டியர்
ஹா... ஹா... ஹா............
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தன்னோட கஸ்டடியில் கோண
வாயன் கோவாலு அண்ணனை
கொண்டு வர்றதுக்குத்தான்
திலகாவிடம் கேஸை வாபிஸ்
வாங்கச்சொல்லி கோவாலுவை
தேவாதிராஜன் தல, வெளியில்
கொண்டு வந்ததா, கிருஷ்ணா டியர்?
 




KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
தன்னோட கஸ்டடியில் கோண
வாயன் கோவாலு அண்ணனை
கொண்டு வர்றதுக்குத்தான்
திலகாவிடம் கேஸை வாபிஸ்
வாங்கச்சொல்லி கோவாலுவை
தேவாதிராஜன் தல, வெளியில்
கொண்டு வந்ததா, கிருஷ்ணா டியர்?
Yes banumma
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top