இன்றைக்கு இரண்டு லட்டு மக்களே...
இரண்டு அத்தியாயங்களைப் பதிவிட்டு இருக்கிறேன்...
முந்தைய பதிவுகளுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு... எனது மனமார்ந்த நன்றிகள்...
இன்றைய பதிவுகளை படித்துவிட்டு... எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய உங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்...
அனைத்து மர்மங்களின் முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டுவிட்டது... எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன்...
ஏதாவது விட்டுப்போயிருப்பதுபோல் தோன்றினால்... சொல்லுங்கள்... அடுத்த பதிவில் சரிசெய்துவிடுகிறேன்...
இனி CLIMAX மட்டுமே மீதம் இருக்கிறது... விரைவில் வினோத்திற்கான தண்டனை...
தொடர்ந்தது ஆதி மல்லி வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்கள்...
இதோ இன்றிய எபி
TIK 34
TIK 35