• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Thirudiya Idhayathai Thirupi Koduthuvidu 34 and 35

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இல்லை, அம்முவின் உடல்
உறுப்புகள் எல்லாவற்றையும்
எடுத்துட்டு இதயம் தவிர
மற்ற உறுப்புகளை
வெளிநாட்டுக்காரர்களுக்கு
வினோத் வித்தானே
அதைச் சொல்றீங்களா,
பிரியா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹாய் பா எபிக் சூப்பர் மா ஒவ்வொரு முடிச்ச அவிழ்கிறது வினோத் நீ காலி வினோத் முடிவு மரணமாக இருக்க கூடாது அவன் போன்றவர்கள் வாழனும் ஏன் வாழனும் னு ஒவ்வொரு நொடியும் துடிச்சி துடிச்சி சாகனும் அப்படி ஒரு தண்டனையை அம்மு தரணும் ஆதி மூலமாக
வினோத்துக்கு ஆதியின்
தண்டனை கெட்டவர்களுக்கு
நிச்சயமாக ஒரு பாடமாகத்தான்
அமையும்
அமையணும், சித்ரா ஸ்ரீனீ டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இல்லை, அமிர்தவல்லியின்
உடல் உறுப்புகளை எடுத்துக்
கொண்டு அம்முவின் பாடியை
ரயில் தண்டவாளத்தில் போட்டு
கூழாக்கி அவளை அடையாளம்
தெரியாத மாதிரி வினோத்
செஞ்சானே?
அதைச் சொல்லுறீங்களா,
கிருஷ்ணா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எனக்கென்னவோ இந்த
இரண்டு அப்டேட்ஸ் படிக்கும்
பொழுது இதுவரை நான்
போயே இராத கசாப்பு
மார்க்கெட்டில் இருப்பது
போல ஒரு நினைப்பு
உமட்டிட்டு வருது பா,
கிருஷ்ணா டியர்
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
இந்த நிகழ்வுகள் எதிர்பார்க்கப்பட்டதுதான் ஆனால் அவர்களுக்கான தண்டனை எப்படி என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அடுத்த பதிவு விரைவில் கொடுங்க கிருஷ்ணா
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Nice updates mam, Ella mudichigalum velila varudu, inda Vinoth summa vida kudadu, kudukura dandanaila erundu yenda yuiroda erukom nu ninaikira alavuku dandanai erukanum, panathukaga Enna venalum pannuvanumga, ammu Dan aadhi roobathula anda naai ku dandanai taranum, nice mam thanks.
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
Rendu epi super dear, heart matrum ella uruppukalaiyum edukura edam rombave oru azhuthamana mananilaiya kodukkum kathaiya padikura ellarukkume. Keep rocking...
 




Crypt

மண்டலாதிபதி
Joined
Oct 16, 2018
Messages
434
Reaction score
741
Location
Chennai
படிக்கும் போதே மனது அதிர்ந்து போகிறது.உயிர் காக்கும் மருத்துவர்கள் உயிர் வாங்கும் எமனாகப்போவது மனித இனத்தின் மனிதம் இழந்த நிலையின் உச்சம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top