• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THIRUMANA MALARGAL THARUVAAYAA - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
மிகவும் கலகலப்பான கலாட்டவன பதிவு சகோ????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
இந்த புள்ள கரெக்ட்டான பாதைல தான் போரனானுதெரிஞ்சிப்பேன்....உங்கள் விமர்சனுத்துக்காக காத்திருக்கிறேன்....


ஏன் டா மா உண்மையை சொல்லுங்க இது உங்க முதல் கதையா ?

இல்லயே ரொம்ப அனுபவாமா 10கதை எழுதிய ஒரு ஸ்பார்க் தெரியுதே எனக்கு ??

உண்மையா சொல்லுரே புதுசா போட்ட metro train pola summa puthu ponnu கணக்கா பொழிவா இருக்குமா நீ எழுதும் விதம் அருமை????????
மீனட்சி என் மனசுல இடம் பிடிச்சுட்ட டா என்ன ஒரு குறும்பு காலேஜ் டேஸ் எல்லாம் ஒரு வரம் அதிலும் நல்ல நட்பு வட்டம் கிடைப்பது பெரும் பாக்கியம் டா நான் ரொம்ப மீஸ் பண்ணிட்டேன் டா அந்த வாழ்க்கையா ஒன்னு இள வயது திருமணம் இரண்டவது இப்போ திருமணம் வேண்டான்னு சொல்ல தைரியம் இல்லாத வளர்ப்பு வயது but by god grace i have a wounderful family and good friends now me and my mind always feel like 16 haha??
Super ud kanna interesting and ippo meena phogum idam maran and meenakshi meet irrukum pola ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top