• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THIRUMANA MALARGAL THARUVAAYAA - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manjula Saravanan

SM Exclusive
Joined
Jul 23, 2018
Messages
696
Reaction score
1,664
Location
TAMILNADU
என்னப்பா மதுரை மீனாட்சி இல்லையில்லை, கோயம்புத்தூரு மீனாட்சிக்கு இந்த மாறன்
தாலி கட்டுவானோ-ன்னு
பார்த்து பார்த்து கண்கள்
பூத்திருந்தேன்
??Innum 2-3 epi kula aagidum ka?????
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,517
Reaction score
7,709
Location
Coimbatore
அப்படியே லலிதா முன்னாடி மாறன்,மீனாட்சி
சந்திப்பு நிகழ்ச்சி
தோழிகளின் கலக்கல் ஜாலி
ராஜேஷ் எதுக்கு ஊடலா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஊஹூம்.....
இந்த மாறன் பயல்,
அதுக்கெல்லாம் சரிப்பட்டு
வரமாட்டான் போலவே,
மஞ்சுளா டியர்?
 




Manjula Saravanan

SM Exclusive
Joined
Jul 23, 2018
Messages
696
Reaction score
1,664
Location
TAMILNADU
அப்படியே லலிதா முன்னாடி மாறன்,மீனாட்சி
சந்திப்பு நிகழ்ச்சி
தோழிகளின் கலக்கல் ஜாலி
ராஜேஷ் எதுக்கு ஊடலா
??????Saro jiii....kodana kodi nandrigal jiii....ungal anbai pagirnthamaikku.....mika.Santhosam jiiii......neenga ivlo chinna visiyatha kuda rasithamaikku??????
 




Manjula Saravanan

SM Exclusive
Joined
Jul 23, 2018
Messages
696
Reaction score
1,664
Location
TAMILNADU
ஊஹூம்.....
இந்த மாறன் பயல்,
அதுக்கெல்லாம் சரிப்பட்டு
வரமாட்டான் போலவே,
மஞ்சுளா டியர்?
??Aama...ka....payabullaiku kannu munnadi avan aal yarunu katuna kuda thaerila.....aanalum avan thaan
Katanum vaera vali ilainga
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
??Aama...ka....payabullaiku kannu munnadi avan aal yarunu katuna kuda thaerila.....aanalum avan thaan
Katanum vaera vali ilainga
எப்படி?
நம்ம மாறன் அண்ணனுக்கு
வாழைப்பழத்தை தோல்
உரித்துக் கொடுத்தால்
மட்டும் போதுமா,
மஞ்சுளா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
??Aama...ka....payabullaiku kannu munnadi avan aal yarunu katuna kuda thaerila.....aanalum avan thaan
Katanum vaera vali ilainga
இல்லை, நம்ம மாறன்
அண்ணனுக்கு பழத்தைக்
கட் பண்ணி துண்டங்களாக்கிக்
கொடுக்கணுமா?
இல்லை, தலைவர் மாறன்
வர்மரோட வாயில பழத்தை
ஊட்டியும் விடணுமோ,
மஞ்சுளா டியர்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த மாறன் சரியான
விளக்கெண்ணெய்,
மஞ்சுளா டியர்
இதே இது நம்ம ஜொள்ளு
பார்ட்டி ராஜேஷ்ஷைப்
பாருங்க
நயாகரா ஃபால்ஸ் தோத்துப்
போற அளவுக்கு நம்ம
மீனாட்சியைப் பார்த்து
ஜொள்ளு ஆறு ஓட
விடுறான்-ப்பா
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அப்பா சொல்ற பையனை தான் கட்டுவேன்னு புள்ள என்ன அழகா சொல்லுது!!! Note this point மாறா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
??Aama...ka....payabullaiku kannu munnadi avan aal yarunu katuna kuda thaerila.....aanalum avan thaan
Katanum vaera vali ilainga
அப்படி ஒண்ணும் இவன்தான்
தன்னை கட்டணும்-னு எங்கள்
மீனாட்சி புள்ள ஒண்ணும்
ஏங்கியிருக்கலைங்கோ,
மஞ்சுளா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top