THIRUMANA MALARGAL THARUVAAYAA - 8

#15
பாவம் அவனே கடமையை செய்ய வந்தா இந்த புள்ள அவ கடல போட்டு இருக்கான் நினைத்து
கடுப்படிக்கிறா
இப்ப தாத்தா அறிமுகம் படுத்தி வைத்திருக்கிறார்
என்ன ஆகுமோ
 

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#16
ஆஹா நேரடி அறிமுகமா??? இப்போ தாத்தா ரேஷ்மிய வேற அறிமுகப்படுத்தனுமே!!!!
 
#17
:love::love:😍😍😘😘
பானு அக்கா.....
அன்பை வாரிக்கொடுக்கும் வள்ளலே....
நின் கருணை வாழ்க...
நின் கொடை வாழ்க...
நீர் நூறாண்டுகாலம் வாழ்க வாழ்க...😘😘😘😘😍😍😍🍫🍫🍫💐💐💐
ஹா... ஹா... ஹா........
நன்றி, குமார வர்மரே
சாரி, மஞ்சுளா டியர்
 
#18
ஆஹா நேரடி அறிமுகமா??? இப்போ தாத்தா ரேஷ்மிய வேற அறிமுகப்படுத்தனுமே!!!!
ரேஷ்மியை மூர்த்தி தாத்தா
எப்படி இன்ட்ரோ செய்யப்
போறாரு, சங்கீதா டியர்?
மாறனோட வுட்டு பீ-ன்னா?
இல்லை, அவன் வுட்டுட்டு
போகப் போற பீபி-ன்னா?
 
Last edited:

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top