THIRUMANA MALARGAL THARUVAYA - 2(continuation)

Manjula Saravanan

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
"அண்ணா ...தாதா உங்கள தேடிட்டு வந்தாரே பார்துடிங்களா...?"

" யா கயல்....லான்ல வெயிட் பன்றார்..."

"அப்போ ...நீங்க அங்க போங்கண்ணா.... நான் அம்மாக்கு கால் பண்ணிட்டு வரேன்...."

"இத்தனை காலைல எங்க போயிருக்காங்க?"

"நம்ம அத்தை பேமிலி இன்னைக்கே வரதா நேத்து தான் போன் பன்னாங்கலாம் நீங்க ஆபீஸ்ல இருந்து வர்த்துக்கே லேட்நைட் ஆனனால சொல்ல முடியலனு...மார்னிங்... அம்மா சொல்லிட்டு தான் கிளம்புனாங்க..." மேலும் உற்சாகம் பொங்க...

"சோ....இன்னையில் இருந்தே நம்ம வீடு கல்யாண கலை கட்ட போகுது....ஐயம் சோ சோ...ஹாப்பி நா....."இதற்கு ஒரு சிரிப்பை மட்டும் பதிலாக அளித்தான்....

"குஷில உன் ஹெல்தை பத்தி மறக்க கூடாது கயல்....அது தான் எல்லாத்தையும் விட இம்பார்ட்டன்ட்...."

"டோன்ட் வொரிணா...நான் கவனமா இருப்பபேன்...இப்போ நான் அம்மா எங்க இருக்கங்கன்னு கேட்டுட்டு வரேன்...."என்று கூறி அகல...
அவன் புல்தரையை நோக்கி நடக்கலானான்....அங்கே போடப்பட்டிருந்த...பலகை நாற்காலியில் அமர்ந்து வீட்டை பார்வையிட்டுக் கொண்டிருந்தார் மூர்த்தி இவனை கண்டதும்....

"கம் கம்....மை மேன்... ஹேவ் யுவர் சீட்....இந்தா உனக்கு புடிச்ச ஹெர்பல் டீ.... இட்ஸ்...மை பிரிப்பரேஷன்..."
அவர் எதிரில் அமர்ந்து அவர் குடுத்த டீயை பருகியவனை ஆர்வமுடன் பார்த்து கேட்டார்

"எப்படி இருக்கு மாறா?"

"ஹ்ம்ம்..நல்லாருக்கு தாதா... ஆஸ்யூசுவல்...."இதை சொன்ன மாறன் முகம் இயல்பாக தான் இருந்தது ஆனால்... கேட்ட மூர்த்திக்கு தான் காற்று போன பலூன் போல புஸ் என்று ஆகிவிட்டது....அவர் கடுப்பை மேலும் கிளப்புவதை அறியாமல்...

"ஏன் தாதா ஏத்தாச்சும் புதுசா ட்ரை பண்ணிங்களா...?"என்று கேட்டு வைத்தான்....

"ஆமான்டா.... பேராண்டி... கொஞ்சம்... ஆசிட் காலந்திருக்கேன்...."
வார்த்தைகளை மென்று துப்பினார்....

"ஓ....நாட் பேட் நல்லாத்தான் இருக்கு..."

"அடக் கடவுளே....எனக்கு போய் இப்படி ஒரு பேரனா....நீ அதிகம் கேக்கர ஏலக்காய் டீயை கூட உன்னால கண்டு புடிக்க முடிலயே...நீலாம் எப்படி டா.... பொண்டாட்டிய கரெக்ட் பண்ணி புழைக்கப்போற..."
இதை குறும்போதே அங்கே வந்த கயல் மூர்த்தி சொன்னதை கேட்டு தன் அண்ணனுக்காக வக்காலத்து வாங்கினால்..."தாதா... என் அண்ணாவுக்கு என்ன குறைச்சல்....அதெல்லாம் அவர் நல்லா தான் பார்த்துப்பார்....."என்று கூறி விட்டு முகத்தில் ஒரு கள்ளதனத்தோடு....

"நீங்க இன்னைக்கு பார்க்கத்தானே போறீங்க....அவர் பெர்பார்மன்ஸ்ச..."

"நீ என்ன சொல்ல வர... பாப்பா..."என்று மூர்த்தி கேட்க

"தாதா.... அண்ணாவும் அவரோட வருங்கால வைப்பபும் இணைக்கு மீட் பண்ணபோராங்க.... இப்போ தான் அம்மா கால்ல சொன்னாங்க.... பிசினஸ் விசயமா அண்ணா சீரடி போய்ட்டதுனால யாருமே இன்னும் நம்ம அண்ணாவை பார்கல்ல.... சோ...இன்னைக்கு ஷாப்பிங் போற மாதிரி ஒரு பேமிலி மீட் வச்சுக்கலாம்னு யோகியோட பெரிப்பா அம்மாகிட்ட கேற்றுக்கார்....நல்ல ஐடியா தான்னு...அம்மாவும் ஓகே சொல்லிடங்களாம்.." இதை கேட்ட மாறன்....

"எதுக்கு இந்த போர்மாலிட்டிஸ்...எனக்கு முடிக்க வேண்டிய ஒர்க் நரிய இருக்கு கயல்....மேரேஜ்கு வேற பியூடேஸ் பாஸ் பண்ண வேண்டிருக்கும்....சோ கண்டிப்பா என்னால உங்கக்கூட ஜாயின் பண்ணிக்க முடியாது டா...."

"ஹா ஹா ஹா.....என்ன பாப்பா நான் சொன்னத இப்போ கரெக்ட்டுன்னு ஒத்துப்பிய...."

"அண்ணா.....என்னணா நீங்க தாதா சொல்ற மாதிரியே நடந்துக்கறிங்க....அவங்க உங்க வருங்கால வைப் பேமிலி மட்டும் இல்ல....என் வீடுக்காரரோட பேரிப்பா பேமிலி .....என் பெரிய மாமா பேமிலி சோ....நோ அதர் வே... நீங்க இன்னைக்கு கண்டிப்பா அங்க இருந்தே அகனும்....."
இதற்கு மேல் அவன் ஒன்னும் சொல்ல முற்படவில்லை தங்கை சொல்வதிலும் நியாயம் உள்ளதாக பட...
"ஹ்ம்ம்...நீ சொல்றதும் கரெக்ட் தான்... பட் அப்பீசில் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அத முடிசிட்டு உங்ககூட ஜாயின் பண்ணிக்கிறேன்.... எந்த ப்ளேஸ்ல கயல்...?

"அவங்களும் கோயம்புத்தூர்லேயே இருக்கனால....பொண்ணுக்கு புடவை ஏடுக்க போற வைபவத்தை....நம்ம மீட் பண்ற அக்கேஷனா வாச்சிக்கலாம்னு சொல்லிருக்காங்க அண்ணா..."

"ஹ்ம்ம்...பைன் கயல்... நான் கிளம்பரேன் எனக்கு இடத்தை வாட்ஸ்சப் பன்னீடு நான் அங்க வந்திட்ரேன்...."

"அப்போ ஓகே அண்ணா நான் அம்மாக்கு சொல்லி அவங்களையும் அப்படியே ....கடைக்கு வர சொல்லிட்றேன்...இங்க நானும் தாதாவும் யோகிக்கூட வன்திட்ரோம்..."

"தாதா.... கயலை பார்த்து கூட்டிட்டு வாங்க....நொவ் ஐயம் மூவிங்...." என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான்.....அவன் போவதையே பார்த்து விட்டு...

"இவனை இந்த கல்யாணத்துக்கு ஒதுக்க வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சுடா... பாப்பா....நாட் இன்ட்ரெஸ்டட்னு சொல்லியே தட்டி களிச்சான்....கடைசில அகிலா சிந்தன கண்ணீர்ல தானே பயன் கறைஞ்சான்...."

"ஆமாம் ...தாதா.... எனக்கு இன்னொரு நிம்மதியும் இருக்கு தெரியுமா.....எனக்கு அண்ணியாக போற ரேஷ்மியும் அவங்க பேமலியும் என் பெரிய மாமா வீடு...அதுல அவங்க உங்க ரிலேட்டிவ்னு நினைக்கும் போது ...இன்னும் சேப் அண்ட் செக்யூர்டா இருக்கு...."

"நீ எதுக்கும் கவலை படாத பாப்பா எல்லாமே நல்ல படியா நடக்கும்..."என்று கூறி விட்டு...அவள் தலை கோதினார்....

ஆனால் அங்கு செல்லும் யாரும் அறிந்திருக்கவில்லை அந்த நாளில் மாறன் சந்திக்கப்போவது.....எதிர்காலத்தில் அவனையே தன் வசமிழுக்கச் செய்யபோகும்... மாடெர்ன் மோகினியை என்று...

விரைவில்....மீண்டும் மலர்வோம்💐💐💐
 
Last edited:

Sponsored

Latest Episodes

Advertisements

Top