THIRUMANA MALARGAL THARUVAYA - 6

Manjula Saravanan

SM Exclusive
Author
SM Exclusive Author
#34
@Manjula Saravanan டியர்
நாங்கெல்லாம் சோற்றுக்
கட்சிங்கோ, மஞ்சுளா டியர்
அதாவது, சோறு கண்ட
இடமே எங்களுக்கெல்லாம்
சொர்க்கமுங்கோ
அப்போ, நீங்கோ எந்த
கட்சிங்கோ, மஞ்சுளா டியர்?
😍😍😍Akka apadiyae thirumbi parunga naanum athae katchikku thaan urupinar aagirukaen ka😍😍😍😍😊😊😊😊😂😂😂
 

Manjula Saravanan

SM Exclusive
Author
SM Exclusive Author
#36
வெண் பனி, மூடு பனி
கேள்விப்பட்டிருக்கிறேன்
அதென்ன, கட்சிப் பனி,
மஞ்சுளா டியர்?
அதுவும் "தொடர்ந்து
ஆழைத்தமையால்"?
உங்கள் தமிழில் இடி விழ........
😂😂😂:LOL::LOL::LOL:Akka.....ithu avasara samayal mathiri avasara tamil ka....neenga sonaprom mathitaen....mikka nandri banu jiiii🙏🙏🙏😘😘😍😍😍
 

Manjula Saravanan

SM Exclusive
Author
SM Exclusive Author
#37
இந்த தாத்தாஇந்த வயசிலேயே இப்பிடி பீலே பாய்யா இருக்காறே இன்னும் இவரோட டீன் ஏஜ்ல இன்னும் என்ன லுட்டி எல்லம் பண்ணியிருபங்கலோ🤭😃🙆🏻‍♀️
ரகுவரா கல்யாணபொண்ணுக்கு துணி எடுக்க போயி இப்போ உன் கல்யாணத்துக்கு துணி எடுக்க உன் ஜோடியா செட் செய்துட்டே சாபஷ் டா 👍😅👏🏻👏🏻

மீனா பொண்ணே மாமனை மனசுலேயே படமா வடிச்சுட்டே இப்போ கையிலே வடிக்க முடியாம பல விதமான சந்தேகம் நமா ஒன்னு நினைச்ச தெய்வம் ஒன்னு நினைக்கும் யாரு கண்ட நீ கண்ட காட்சி தான் அந்த தெய்வமும் காட்ட போகுதோ என்னவோ 🤷🏻‍♀️🤔
Nice ud manju ma 👌👏🏻👏🏻👍😊
😘😘😘😍😍😍🙏🙏🙏Maha ka....ungal nandriyo nandri kaa.....🙏🙏🙏😊😂😂😂😍😍😍neenga kudukara comments padichutu....
Unga baanila solanum na....oru padi paala kuducha
Thembu varuthu ka🙏🙏🙏😘😘😘😂😂😂😍😍😍romba romba hapiii....


:LOL::LOL::love:aamaa....ka...DADA....yeppo mae jolly payan thaan .....
Thanks ka😘
 

Manjula Saravanan

SM Exclusive
Author
SM Exclusive Author
#40
ஒருவழியா ரகு பூரணி ரூட் க்ளியர் ஆகிடுச்சு!!! இந்த மீனாட்சி எப்ப்தான் தெளிவா கனவு காணப்போறாளோ???
Nice update Manjuji
😍😍😍😍😍🙏🙏🙏🙏Sangi jiiiii....😘😘nandriyo nandri jiiii.....neenga
Vanthu padichu ungal anbai pagirnthu sirappu saenjitinga....thanks a lot jii😍😍🙏🙏🙏😂😂😂🍫🍫🍫🍫
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top