To my sistaaaaa😍😍

Thoshi

Author
Author
#1




பிறந்தது முதல் என்னுடன் இருப்பவள் ...
சிறு சிறு விஷயங்களிலும்
என்னுடன் சண்டை
பிடிப்பவள்.....
எனக்கொன்றென்றால்
பதறி தன்னுயிர்
கரைபவள்....
கையுடைந்த பொழுதில்
என் கையாய் மாறியவள்....
மொத்தத்தில்
என்னுடைய மற்றொரு தாயவள் ....!!!


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா

-தோஷி(யமுனா)
 

Attachments

Last edited:

srinavee

Author
Author
SM Exclusive Author
#2
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்க்கள் என் சார்பில் உன் சகோதரிக்கு தெரிவிக்கவும் யமுனா செல்லம்:love::love::love:(y)(y)
 

Sponsored

Advertisements

Top