TTM 1

umadeepak25

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹாய் மக்களே,

எல்லோரும் எப்படி இருக்கீங்க? இங்க இந்த மாதம் முழுவதும் எங்கள் மாதம், அதான் செம பிஸி மக்களே.

ஆம், எங்கள் வீட்டின் அனைவரின் பிறந்தநாளும் இம்மாதமே. அது மட்டுமின்றி எண்களின் திருமண நாளும் இம்மாதம் தான், ஆகையால் ஜூன் மாத கொண்டாட்டங்கள் போய்க் கொண்டே இருக்கிறது, அதான் மிக மிக பிஸி மக்களே.

சரி விஷயத்திற்கு வருகிறேன், "தத்தி தாவுது மனமே" என் எழுத்து பயணத்தில் முதல் குழந்தை. இதில் பிழைகள் இருப்பின் பொறுத்தருள்க.

இதோ முதல் பதிவு..

https://www.smtamilnovels.com/thathi-thaavuthu-maname-1/

படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்துகளை பதிந்து விடுங்கள். சிறுகதை தான், வாரம் இருமுறை பதிவு வந்துவிடும். அடுத்த பதிவு வெள்ளியன்று.
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#5
:love:(y) arumai
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top