எனக்கும் சேம் பீலிங்.. சியோரா சரி ஆகிட்டாரா? இல்ல அவருக்கு வேற ஏதாவது ஆகிட்டா... நான் எப்படி இங்க வந்தேன்னு கேட்குறாரு..ஹா ஹா செம எபி..
இப்படி ஹிந்தியை கேலி பண்ணிட்டியே ஷாந்தினி...
சியோரா குணமாகிட்டாரா??
என்னப்பா ஒரே மர்ம தேசமா இருக்கா??
RK பிரச்சனையை கோட்டை முடிச்சுட்டா..
சூப்பர்.
ஊரை விட்டு போனால் அவளும் அவன் பின்னே செல்வாள் ..ஹா ஹா ஆனாலும் இப்படி செய்திருக்க கூடாது..
மைத்ரேயியை அவன் லூசு சொல்லுறான்...
டேய் கெளதம் நீ எப்படி லூசு சொல்லலாம்....
அவள் உன்னை விடமாட்டாள் போ..
ஊரை விட்டு போய்டுவியா நீ..கோட்டை உன்னை விட்டுருவாளா??
அப்படி போனா அவன் அடிச்சு விரட்டிருவான் சிஸ்..ஊரை விட்டு போனால் அவளும் அவன் பின்னே செல்வாள் ..
நீங்க மனநிலை பாதிக்க பட்டுவிட்டார்ன்னு சொல்லுறிங்களா சிஸ் ..எனக்கும் சேம் பீலிங்.. சியோரா சரி ஆகிட்டாரா? இல்ல அவருக்கு வேற ஏதாவது ஆகிட்டா... நான் எப்படி இங்க வந்தேன்னு கேட்குறாரு..
அப்படி போனா அவன் அடிச்சு விரட்டிருவான் சிஸ்..
இல்லை.. அப்படியும் இருக்கலாம்..பார்ப்போம்.அடுத்த எபியில்நீங்க மனநிலை பாதிக்க பட்டுவிட்டார்ன்னு சொல்லுறிங்களா சிஸ் ..