தேங்க்ஸ்மா... அவன் போவானா? இல்லை போகமாட்டானா என்று அடுத்த எபியில் தெரியும் சிந்து..hai akka.gowtham ooruku povana illa maitheri poga vidamatala
next epkka ka wait akka
தேங்க்ஸ்மா... அவன் போவானா? இல்லை போகமாட்டானா என்று அடுத்த எபியில் தெரியும் சிந்து..hai akka.gowtham ooruku povana illa maitheri poga vidamatala
next epkka ka wait akka
தேங்க்ஸ் சிஸ்.. அவள் அப்படி செய்யவில்லை என்றால்.. அவர்கள் இவர்களை கொன்று விடுவார்கள் அது தான் கோட்டை இப்படி செய்தாள்... ஹா ஹா அது அவள் இப்போ தான் ஹிந்தி ட்ரை பண்ணுறா.. அதை இவன் இப்படி கிண்டல் பண்ணிட்டான்... அவன் பேசாமல் இருந்தாலும் இவள் விடமாட்டாள்... கோட்டை என்ன செய்ய போகிறாள் என்று அடுத்த எபியில் இருந்து வரும்...தேங்க்ஸ் சிஸ்..enappa mayajala vithaiyellam kottai katranga ..........oru pacha pilla hindiyil pesa try panna kindal panrathagowtham nalla payana than irukkan maithreya disturb pannama......... kottai enna seiya pokiralnice epi sis
ஹாய் மோனிம்மா..தேங்க் யூ... ஹா ஹா அவன் அங்க இருக்குறவரை இப்படி தான் ஏதாவது நடக்கும்.. கோட்டை இருக்கும் வரை கௌதம்க்கு ஏதும் ஆகாது.. ஆனால் அவள் அந்த பெட்டி விட்டு போனபிறகு?? ரெண்டு பேரும் ஒன்னு தான் மோனிம்மா..பாப்போம் என்ன நடக்குது என்று... கெளதம் திரும்பி பார்க்க மாட்டான் தான்.. அனால் அவள் விடமாட்டாள் அவனை... ஹா ஹா...அடுத்த எபியில் பாப்போம் என்ன நடக்கிறது என்று...Ssssaappaaa koottai medam thoool pandranga
Gowtham a eh kalakiputeenga oru nodila ha ha
Siyaro ku edum agalA
Apdi patha gowtham kum edum aga koodathu thana
Siyaro pandra tan gowtham um pandran consider pannungapa
hMaithreyi ya apdi sabatham poda solli thhodrangala kottaitayin medam
Gowtham trumbi kooda pakamatan polave
Sethalum thodarvenu soldrale என்ன nadakum
Unga hindi semma
Aavaludan waiting dear
தேங்க்ஸ் ஷைனி.. உனக்கு ஹிந்தி மாதிரி தெரியலையா.. ஆனால் அவளுக்கு அது தான் ஹிந்தி... அவன் கிளம்புவானா இல்லையா என்று அடுத்த எபியில் பார்ப்போம் ...hai akka..super epi.. athu hindiya... aduthu ena nadaka poguthu.. gowtham kilambiruvano??
என்ன முழிக்குறஅட பாவிகளா..
எங்க வேலையே அது தான்டிஎன்னையே குழப்பிருவாங்க போலையே..
உனக்கு தெரிஞ்ச ஹிந்தி வச்சு இப்படி செய்றியே ..ஹா ஹா தேங்க்ஸ் அண்ணி..
எனக்கு இந்த ஹிந்தி தான் தெரியும். ஹா ஹா..
ம்ம்.ஆமா முடிச்சுட்டா...
தேங்க்ஸ் அண்ணி..
அதுக்கு இப்படி தான் சொல்லுவானா??கௌதம்க்கு அவள் மேல் கோபம் அண்ணி..இப்படி அந்த பையனை தொல்லை பண்ணுறா அது தான் கோபத்துல இப்படி சொல்லுறான்..
ippadi panuringa.apuram mulikama ena seiyurathu.என்ன முழிக்குற
எங்க வேலையே அது தான்டி