• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un Uyir Thaa..! Naam Vazha..! ~ 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
:unsure::unsure::unsure::unsure: ரொம்ப நல்லா வருவ தாயே.. இத்தனை நாள் நல்லா தான போய்ட்டு இருந்துச்சு..இப்போ என்ன இப்படி ஒரு குண்டு போடுறீங்க?? இங்க இருக்கிறது தான் ஜிக்கியா ? அப்போ மைக் எங்க? சத்ரியன் எங்க? கெளதம் உணர்வுக்கு என்ன அர்த்தம்... சீக்கிரம் அடுத்த எபி தாங்க சாந்தினி சிஸ்..
தேங்க்ஸ் சிஸ்..ஒரே ஒரு முறை எல்லாரையும் குழப்ப ஆசை ஹி ஹி..அது தான்... அது யார் என்று அடுத்த எபியில் பார்ப்போம்.. எல்லா டவுட்க்கும் விடை வந்துக் கொண்டே இருக்கிறது. கெளதம் உணர்வுக்கு என்ன காரணம் என்று அடுத்த எபியில் சொல்லுவான் அவன்.. சீக்கிரம் அடுத்த எபி தர பார்க்குறேன்..
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
wow,super and very interesting....
Maithreyi mari irukkarathu yaru jikkiya?appa mytherayi enna ana?
Gowtham nilamai romba sangadam....apdi enna nadakuthu...
தேங்க்ஸ் சிஸ்..இங்க இருக்கிறது யார் என்று வரும் எபியில் தெரியும் சிஸ்.. மைத்ரேயிக்கு என்ன ஆச்சு என்று அடுத்த எபியில் வரும் சிஸ்.. கெளதம் நிலைமை கஷ்டம் தான்.ஆனால் அதை அறியாமல் விடமாட்டான் கெளதம்... என்ன நடக்கிறது என்று அடுத்தடுத்த எபியில் பார்ப்போம்..
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
shanthi inka irukirathu jikki thana?? :unsure:. illa vera yaravathu new entrya??
ஹா ஹா சூர்யா சிஸ்.. யார் என்று வரும் எபியில் தெரியும் சிஸ்... வேற யாரையும் இனி ஸ்டோரிலே கொண்டு வர ஐடியா இல்லை. :LOL::LOL::LOL:
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
எதுக்கு இந்த கொலைவெறி உனக்கு... நல்லா தான போயிட்டு இருந்துச்சு, இப்போ எதுக்கு இவ்ளோ பெரிய டிவ்ஸ்ட் நல்லா வருவா நீ... கோட்டைநல்லூர்ல என்ன நடக்குது... சத்ரியன் எங்க?? மைத்ரேயிக்கு என்ன ஆச்சு??
ஹா ஹா எல்லாம் உன்னை குழப்ப தான் விஹா... அங்க என்ன நடக்கும் கோட்டை ஆட்சி தான் நடக்கும்.. அவங்களுக்கு என்ன ஆச்சு என்று வரும் எபியில் பாத்துக்கோ செல்லம்..
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
கெளதம் ரொம்ப பீல் பண்ணுறான் அவளை நினைத்து. அப்போ அவள் எங்கே? ஒருவேளை கோட்டை அவளை அழித்துட்டாளா? இங்க வந்திருக்கிறது யாரு ஜிக்கியா?? அப்போ ஜிக்கி சாகலியா.. என்ன நடக்குது ஒண்ணுமே தெரியலியே.. சீக்கிரம் அடுத்த எபி போடும்மா..
ம்ம்ம்.கெளதம் ரொம்ப பீல் பண்ணுறான்.. அது கோட்டை தான் சொல்லணும்.. அவள் நல்லவள்.. இங்க இருக்கிறது யார் என்று அடுத்த எபியில் பாப்போம்.. சீக்கிரம் தர பார்க்கிறேன் விஹா..
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Ayyo chellam mythreye uirodu ila ah
Apa iva yaru jikki ah
Kootai kan vilikranga ana maram en avangala maraikudu
Ipa enna da pudhu kulapam
Aavaludan waiting next dear
தேங்க்ஸ் மோனிம்மா... அவள் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்று வரும் எபியில் தெரியும் மோனிம்மா... ஹா ஹா ஒரு சின்ன குழப்பம் தான் அடுத்த எபியில் தீர்ந்திடும் அந்த குழப்பம்.. அடுத்த எபியில் எல்லா கேள்விக்கும் விடை தெரிந்திடும்..
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
wow wow sema..enna ippadi kulapa aarambichutinga? :unsure:
தேங்க்ஸ் சிஸ்.. சும்மா சின்னதா ஒரு குழப்பம் தான் அடுத்த எபியில் தெரிந்து விடும்...
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
super epi..intha twist nan ethir parkalai sis... jikki than ippoluthu vanthirukum maithreyiya?? :unsure:
தேங்க்ஸ் சிஸ்... அவளா இவள் என்று அடுத்த எபியில் பார்ப்போம் ;)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top