• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un vizhiyil veezhnthenada-13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வெண்பா போல, இந்தளவுக்கு
தன்னை விரும்பும் ஒரு
பெண்ணை கல்யாணம்
செய்ய முடியாத, ஆதித்யா
ஒரு unlucky பெலோ,
ஹுஸ்னா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அந்த குழந்தைகள் எல்லோரும்
வெண்பா மீது எவ்வளவு
பாசமாக இருக்காங்க?
சமத்து பேபீஸ்,
ஹுஸ்னா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆனால் தன்னோட தோல்வியை
வெண்பா பாவம் எப்படி
மித்ராவிடம் சொல்லுவாள்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஒருவேளை, தன்னோட காதலில்
ஜெயித்து ஆதியும் இவளை
லவ் பண்ணியிருந்தால்
மித்ராவிடம் எல்லாத்தையும்
வெண்பா சொல்லலாம்
ஆனால், அடுத்த வாரம்
வேறொரு பெண்ணுடன்
மேரேஜ் என்கேஜ்மெண்ட்டு-ன்னு
அந்த ஆதி, பேதி சொல்லிட்டானே, ஹுஸ்னா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Intha diary yeppo aathi kaikku pogum ka
Very soon
வெண்பாவோட டைரியைப்
பார்த்துத்தான் இவன் மீதான
அவளோட காதலை, ஆதி
தெரிஞ்சுக்கணும்-னா, அப்படி
ஒரு லவ்வே எங்கள்
வெண்பாவுக்கு தேவையில்லை,
ஹுஸ்னா டியர்
வெண்பா, அவ்வளவு
இளப்பமில்லேப்பா
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
வெண்பாவோட டைரியைப்
பார்த்துத்தான் இவன் மீதான
அவளோட காதலை, ஆதி
தெரிஞ்சுக்கணும்-னா, அப்படி
ஒரு லவ்வே எங்கள்
வெண்பாவுக்கு தேவையில்லை,
ஹுஸ்னா டியர்
வெண்பா, அவ்வளவு
இளப்பமில்லேப்பா
But venpaa paavam la banuma... Aathiyum love panraan nu thaan thonuthu
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top