• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un vizhiyil veezhnthenada-13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
வெண்பாவோட டைரியைப்
பார்த்துத்தான் இவன் மீதான
அவளோட காதலை, ஆதி
தெரிஞ்சுக்கணும்-னா, அப்படி
ஒரு லவ்வே எங்கள்
வெண்பாவுக்கு தேவையில்லை,
ஹுஸ்னா டியர்
வெண்பா, அவ்வளவு
இளப்பமில்லேப்பா
Apdi nadakathu bt diary a padipan
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
துன்பம் தொடர்ந்து வரும் என்பது வெண்பா விஷயத்தில் தெரியுது அவனை மறக்க நினைக்க அவள் நினைத்தால் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் அவளின் ஆதி மீதான நினைப்பை அதிகரிக்கிறார்கள் பாவம் தான் பொண்ணு ஆனால் இனி மேல் அவன் விஷயத்தில் அவன் மீதான எண்ணங்களோடு அவன் அவள் காதலை கேலிக்கூத்தாக ஆக்கியதும் நினைவில் வரும் என்ன செய்யப் போகிறாளோ கதை எழுதும் husna தான் சொல்லணும் தேங்க்ஸ் for அப்டேட் husna
Thank you:giggle::giggle:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top