• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unakkaaga oru vaanam1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
And Moreover, அதான் கிணத்துல
விழுந்த அண்ணனுக்கப்புறம்
ஒரு தம்பி இருக்கான்-ல்ல?
எங்கண்ணன் கிணத்துல
விழுந்துட்டான்-னு அவன்தான்
சொல்றது, Jaa Sha டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சின்னய்யா மாதிரி, பெரியய்யா
இல்லே-ன்னா பெரிய தம்பி-ன்னு
தோட்டக்காரனும், சமையல்காரனும்
சொல்ல வேண்டியதுதானேப்பா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பெரிய மகன், இல்லேன்னா
மூத்த மகன்-னு அவங்கம்மா
சொல்ல வேண்டியதுதானேப்பா,
Jaa Sha டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இதுக்குத்தான், எங்களை மாதிரி
அறிவு வாளி-ங்கள்-கிட்ட
யோசனை கேட்கணும்-ங்கிறது,
Jaa Sha டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பக்கெட்-ல or வாளியிலே
ரொம்பி வழியற அறிவு-லேர்ந்து
கொஞ்சூண்டு எடுத்துக்
கொடுப்போமில்லே,
Jaa Sha டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இனிமேலாச்சும், யாராவது
ஆப்பிள் பறிக்கப் போயி
கிணத்துல விழுந்தா, முதலில்
எங்களை கூப்பிடுங்கப்பா
Jaa Sha டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நாங்க வந்து அவங்களோட
பேரை எப்படி, எவ்வளவு
சீக்கிரமா சொல்லணும்-னு
எங்களோட எட்டாம் அறிவை
யூச்சு செஞ்சு சொல்றோம்
Jaa Sha டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அப்புறமா நீங்க போய்,
கிணத்துல விழுந்தவங்கள
சீக்கிரமா காப்பாத்தலாமில்லே?
எப்பூடி, எங்க ஐடியா,
Jaa Sha டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இனிமேல யாராவது
சைனாக்காரங்களை, எங்க
பார்த்தாலும், நான் சிரிச்சு
ஏதாவது வில்லங்கம் வந்து
முளைச்சா, அதுக்கு வர்ற
சேதாரம் செய்கூலிக்கெல்லாம்
நீங்க-தான் முழுப் பொறுப்பு
சொல்லிட்டேன், Jaa Sha டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top