• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen penne! - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

GREENY31

மண்டலாதிபதி
Joined
Apr 12, 2018
Messages
284
Reaction score
545
Location
Sattur
Hai sis,

Romba arumaiyannae Pathivu Sis. ..:):cool::)
Anbuvin appa, amma irruvarrum Ezhillai Thavarraga ninaigamattarkal endrae ninaikirran sis. ..:unsure:
eagerly waiting for ur nxt update sis. ...(y)(y)(y)
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
எழிலை கஷ்டபடுத்துனாங்க நாங்க கொந்தளிச்சுடுவோம் எங்க எழில் எத்தனை பேர்கிட்டதான் அவமானபடுவா
ஓகே ஓகே சக்தி சிஸ்டர்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
இப்படிலாம் எங்களை ஏமாற்றி
ட்விஸ்டு பண்ணக்கூடாது,
சந்தியா ஸ்ரீ டியர்
எழில்விழியை அன்பரசனின்
பெற்றோர் தவறாக ஏன்
நினைக்கப் போறாங்க?
எதுக்கு தவறாக நினைக்கணும்,
சந்தியா செல்லம்?
மாறாக, இவ்வளவு நாளும்
கல்யாணம் வேணாம்-ன்னு
சொன்ன மகன் அன்பு,
இப்போவாவது திருமணத்துக்கு
யெஸ்ஸு சொன்னானே-ன்னு
சந்தோஷம்-தான் படுவாங்க-ப்பா
Moreover, மகன், மருமகளிடம்
எழில்விழியைப் பற்றி
ஜெயந்திம்மா, இன்னும்
சொல்லாமலா இருப்பாங்க,
சந்தியா ஸ்ரீ டியர்?
எனக்கென்னவோ மகனுக்கு
சுமித்ரா, பார்த்த பொண்ணு
எழில்விழி-தான்-னு
நினைக்கிறேன் பா
பானும்மா இந்த அளவுக்கு யோசிக்கிறீங்க..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
No No anbu parents apadi kidaiyathu sis...

Nice UD... Hey Asha baby unaku inum enga anbu and Ezhila shock iruku di..
அன்பு எழில் இருவரையும் இந்த அளவிற்கு நேசிப்பதில் மிக்க மகிழ்ச்சி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top