Unathu Vizhiyil Tholainthen Penne! - 26 (Final - 1)

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#26
அப்பாடா ஒரு வழியா எழில் காதலை சொல்லிட்டா ஒகே ஒகே எழில் அன்பு ரொமான்ஸ் பார்த்தாச்சுப்பா
என்னவொரு ஆனந்தம்..?! ரொமான்ஸ் கொடுக்களை என்றால் நான் அவ்வளவுதான் போல..?!
 

sakthipriya

SM Exclusive
Author
#27
என்னவொரு ஆனந்தம்..?! ரொமான்ஸ் கொடுக்களை என்றால் நான் அவ்வளவுதான் போல..?!
பின்னே மோனி கிட்டு கேட்டு வாங்கிட்டு உங்ககிட்டு விடுவேனா அதான் பெர்பெக்ட் பினிஷ் தரும்
 

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#28
பின்னே மோனி கிட்டு கேட்டு வாங்கிட்டு உங்ககிட்டு விடுவேனா அதான் பெர்பெக்ட் பினிஷ் தரும்
மோனி அக்கா கிட்டையுமா..?! உண்மைதான் சக்தி சிஸ்டர்
 

sakthipriya

SM Exclusive
Author
#29
மோனி அக்கா கிட்டையுமா..?! உண்மைதான் சக்தி சிஸ்டர்
என்ன பன்றது எனக்கும் ஷாந்தினிக்கும் கதைகளில் ரொமான்ஸ் செட் ஆகலை அதான் மத்தவங்ககிட்ட கேட்டு வாங்கறோம்
 

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#30
என்ன பன்றது எனக்கும் ஷாந்தினிக்கும் கதைகளில் ரொமான்ஸ் செட் ஆகலை அதான் மத்தவங்ககிட்ட கேட்டு வாங்கறோம்
ஹா..ஹா..ஹா.. என்னோட ரொமான்ஸ் நல்ல இருந்ததா..?!
 

Sponsored

Advertisements

Top