நிஜம் தான் பானும்மா..படிப்பறிவு இல்லாதவர்கள்தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள் பா காலங்கடந்த பிரசவமும்
மரணத்திற்கு வழிவகுக்கும்,
சந்தியா ஸ்ரீ டியர்
நிஜம் தான் பானும்மா..படிப்பறிவு இல்லாதவர்கள்தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள் பா காலங்கடந்த பிரசவமும்
மரணத்திற்கு வழிவகுக்கும்,
சந்தியா ஸ்ரீ டியர்
ஹா... ஹா... ஹா..........எந்த கேள்வி பானும்மா..? அதுதான் நீங்களே கண்டுபிடிங்க.. கேள்விக்கு பதில் தெரியும்.. அந்த கதாபத்திரம் யார் என்றும் நீங்களே கண்டுபிடிங்க.. நீங்க கண்டுபிடித்தால் சரியாகத்தான் இருக்கும்..
ஹா.. ஹா.. ஹா.. சொல்லமாட்டேனே...ஹா... ஹா... ஹா..........
என்னே ஒரு எஸ்கேப்பிசம்,
சந்தியா செல்லம்?
அவர் அடுத்த எபில வருவார்..Anbu voda pair enga...
தேங்க்ஸ் சாந்தினி சிஸ்டர்..superb epi