• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Unnai serum naal varai-intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manonmanisubramanya

நாட்டாமை
Joined
Mar 30, 2019
Messages
60
Reaction score
160
Location
Thiruvaiyaru
ஹாய் பிரெண்ட்ஸ்

நான் உங்கள் மனோன்மணிசுப்ரமண்யா....இத்தனை வருடங்களாக வாசகியாக இருந்த நான் இப்போது எழுத்தாளராக உங்கள் முன்...என் முதல் முயற்சிக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து உற்சாகப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.கதையின் சிறு அறிமுகம் இதோ....


பரப்பரப்பாக சமையலறையில் சுற்றி வந்தைவளைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார் லஷ்மி அவரின் பிரியமானவர்களுக்கு லச்சும்மா.அவளின் பரபரப்பின் காரணம் அவர் அறிந்ததே...நான்கு ஆண்டுகளாக அவள் காத்திருந்த அந்த நொடி இதோ இன்னும் சில மணி நேரத்தில்.

---------------------------------------------------------

தான் லண்டனிலிருந்து கொணர்ந்த பரிசுப் பொருளை தன் தங்கையின் கைகளில் கொடுத்தவனின் கண்கள் தன் கண்ணுக்கினியாளை எங்கும் காணாமல் ஏங்கியது.சிறு வயதின் உயிர் நட்பு இதயம் உருகும் காதலாக மாறியதை இந்த பிரிவில் அவன் சந்தேகமற உணர்ந்துவிட்டான்.

-----------------------------------------

"யோசிக்க உனக்கு அனுமதியில்ல சந்திரா!அவள் உயிரோட வாழனும்னா...நீ நான் சொல்றபடி செஞ்சுதான் ஆகனும்...இல்ல நாள ஏதாவது ஒரு ஏரிக் கொளத்துலோ ரயில்வே ட்ராக்கிலோ அவ பொணம் கிடக்கும்"
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top