UUP--EPI 3

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
வணக்கம் டியர்ஸ்,

இன்னிக்கு எபி 3. கொஞ்சம் சின்னதுதான். வேய்ட் பண்ணுவீங்களே, போட்டே ஆகனும்னு அடிச்சும் புடிச்சு எழுதனேன். கதை ஆரம்பத்துல அன்று கொஞ்சம் நீளமாகவும், இன்று கொஞ்சம் சின்னதாகவும் இருக்கும். கதை போக போக அப்படியே இது ஆபோசிட்டா மாறும்.

அன்றுல சம்மு நெறைய வரா, இன்றுல கதிர் வரான். அப்புறம் பேலன்ஸ் பண்ணிறலாம்....

சம்முவ டிவோர்சியா பலரால ஒத்துக்க முடியல. எனக்கும் தான். ஆனா கதையோட போக்கு அப்படி. ரொம்ப சோகமான கதைலாம் இல்லைங்க. ஆனா லேசா மனச அழுத்தும்ம்ம்ம்ம்ம்ம்ம். அவ்ளோதான்.

எழுத்துப் பிழைலாம் செக் பண்ணல. அட்ஜஸ்ட் கரோ ஜி...


69426385_457271604860179_5367948940853379072_n.jpg

boomer-logo.jpg

DNT08x_U8AImQn2.jpg


எபி பாடல்




UUP--EPI 3
 

Premalatha

General
SM Team
#2
Vaniling story ikku naan first naan first... cant believe it ...💃🏻💃🏻💃🏻

சண்மூ நீ என் செல்லம் டீ 🥰🥰🥰 உனக்கு தான் கதிர் மேல எம்புட்டு பாசம்.. குளிச்சுட்டு எல்லாம் கோயிலுக்கு போயி என் மனசை நக்கிட்ட தங்கம் 🥰🥰😘😘

இன்றைய பதிவு படிச்சுட்டு ரொம்ப பீலிங்ஸ் ஆக இருக்கு.. என்ன ஆச்சு கதிருக்கு.. கண்டிப்பா சங்டமான FB இருக்கும் போலையே..

கடவுளே சீக்கிரம் FB வரனும் ... நானும் சண்மூ மாதிரி வேண்டிக்கிறேன்🤪🤪
 
Last edited:

Manimegalai

Well-known member
#5
Hi
எப்பியும்
குழல் இசையும்
கவலையா தான் இருக்கு.
சோகம் வேற
மனசு அழுத்தும்
இரண்டும் வேறயா:unsure::unsure:
(இன்று) பார்ட் ரொம்ப சின்னதா தான் இருக்கு...
 
Last edited:

Advertisements

Latest updates

Top