• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

UVVP Epilogue 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sripathi

அமைச்சர்
Joined
Aug 26, 2018
Messages
1,530
Reaction score
2,297
Location
Tamil nadu
Wow superr sema ending
கதை ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் விறுவிறுப்பா இருந்தது இதுல நீங்க நிறைய தகவலையும் சொல்லி இருக்கீங்க.காவலன் ஆப் நிஜமாவே இருக்கா ஆதிம்மா
 




Joher

நாட்டாமை
Joined
Jul 17, 2018
Messages
26
Reaction score
73
Location
Chennai
ஷிவ்மாய்???????? ஷிவா-மாயா?????
TRP:unsure::unsure::unsure:


Detective ஷானு alias ஆதி......:D:D:D

பள்ளி, கல்லூரி குழந்தைகள் கைகளில் அலைபேசி கட்டாயமாக்கப்பட்டு இருந்தது.........
கல்லூரியே தாங்கல......... பள்ளி????:eek::eek::eek:

உனக்கு பாரதியாரை பிடிக்குமா????? இப்பெல்லாம் பாரதியார் மாறுவேடப்போட்டிக்கு மட்டுமே use ஆகிறார்........


உன்னை மாதிரியே உன் கதையும் வேகம்....... சீக்கிரமே முடிச்சிஞ்சுடுச்சி.......
ஹீரோ-ஹீரோயின் யாருன்னே எனக்கு தெரியல......


Good try........(y)(y)(y)
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
Wow superr sema ending
கதை ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் விறுவிறுப்பா இருந்தது இதுல நீங்க நிறைய தகவலையும் சொல்லி இருக்கீங்க.காவலன் ஆப் நிஜமாவே இருக்கா ஆதிம்மா
Yes.. Nijama iruku.. Google play store poi kavalan sos nu kelunga... Plz download...
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
ஷிவ்மாய்???????? ஷிவா-மாயா?????
TRP:unsure::unsure::unsure:


Detective ஷானு alias ஆதி......:D:D:D

பள்ளி, கல்லூரி குழந்தைகள் கைகளில் அலைபேசி கட்டாயமாக்கப்பட்டு இருந்தது.........
கல்லூரியே தாங்கல......... பள்ளி????:eek::eek::eek:


உனக்கு பாரதியாரை பிடிக்குமா????? இப்பெல்லாம் பாரதியார் மாறுவேடப்போட்டிக்கு மட்டுமே use ஆகிறார்........

உன்னை மாதிரியே உன் கதையும் வேகம்....... சீக்கிரமே முடிச்சிஞ்சுடுச்சி.......
ஹீரோ-ஹீரோயின் யாருன்னே எனக்கு தெரியல......


Good try........(y)(y)(y)
ஷிவ்மாய்???????? ஷிவா-மாயா?????
TRP:unsure::unsure::unsure:


Detective ஷானு alias ஆதி......:D:D:D

பள்ளி, கல்லூரி குழந்தைகள் கைகளில் அலைபேசி கட்டாயமாக்கப்பட்டு இருந்தது.........
கல்லூரியே தாங்கல......... பள்ளி????:eek::eek::eek:


உனக்கு பாரதியாரை பிடிக்குமா????? இப்பெல்லாம் பாரதியார் மாறுவேடப்போட்டிக்கு மட்டுமே use ஆகிறார்........

உன்னை மாதிரியே உன் கதையும் வேகம்....... சீக்கிரமே முடிச்சிஞ்சுடுச்சி.......
ஹீரோ-ஹீரோயின் யாருன்னே எனக்கு தெரியல......


Good try........(y)(y)(y)
சிஸ் .. இந்த கதை பொழுதுபோக்கா ஆரம்பிக்கப்பட்டது... friends க்கு ஷேர் பண்றதுக்காக....
ஒரு நாள் என் பொண்ணோட ஸ்கூல்-ல இவ கூட படிக்கற ஒரு பொண்ணை காணோம்... நைட் 11.30 வரைக்கும் எந்த டீச்சரும், வெளிலேயோ வீட்டுக்கோ போகலை... எனக்கு விஷயம் தெரிஞ்சு நான் அங்க போக... ஒரு ஒருத்தர் முகமும் பேயரைஞ்சா மாதிரி இருந்தது...

அப்போ இன்ஸ்பெக்டர் எங்க எல்லாரையும் பார்த்து சொன்ன விஷயங்கள்தான் இது... அதுதான் விதை... ஏற்கனவே பொழுது போக்கா திரில்லர் எழுதறோம், கூடவே இதை ஏன் மொத்த கருவா வைக்க கூடாதுங்கிற எண்ணம் ரொம்ப ஸ்ட்ராங்-கா வந்ததால்.. வந்த கதை இது... அடுத்த நாள் SM sitela கேட்டேன்....
MM சைட் ல அதுக்கு அடுத்த நாள் கேட்டேன்.. இந்த சைட் ல காலேஜ் பசங்க, சின்ன பசங்க அதிகம்-னு தோணுச்சு..[காரணம் எல்லார் முகமும் பால் வடியும், பார்த்திருக்கேன்], அதனால இங்க கொடுத்துடலாம்-னு போட்டேன் ..

இப்போ இதை படிக்கற நாலு பேருக்கு காவலன் பத்தின ஒரு அறிதல் வருமே ? அதுக்காகத்தான் கொஞ்சம் மெனக்கெடல்...

நிச்சயமா யாருக்கும் இது உபயோகமில்லாமயே, அப்படி ஒரு சூழல் வராமையே போகட்டும்.. ஆனா வெளிய போகும்போது நாம பத்திரமா இருக்கோம்-னு ஒரு பாதுகாப்பான உணர்வை இது கொடுத்தா... அது என்னோட சக்ஸஸ்...

அப்பறம் மொபைல் காலேஜுக்கே தாங்கல, ஸ்கூல்ல வேறயா ?ன்னு கேள்வி... டிவி, சீரியல், சினிமாக்கள் இதுல காமிக்காத எதையும் நெட்-ல சொல்லலை... ஸ்கூல்ல, காலேஜ்-ல ஜாமர் வைங்க.. வாங்கறீங்கல்ல துட்டு...

இது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம்...

இப்படி ஒன்னு இருக்கறது முன்னாடியே தெரிஞ்சிருந்தா... ஒருவேளை, அப்பார்ட்மெண்ட்-ல, வேலை செய்யறவங்களால சிதைக்கப்பட்டாளே ஒரு சின்ன குருத்து... அவளை முன்னாடியே காப்பாத்தி இருக்கலாமோ - ன்னு தோணுது....

எனக்கு சரின்னு தோணினதை, நான் கொடுத்திருக்கேன்... ஊதற சங்கை ஊதிட்டேன்.. இப்போவும் இங்க நான் கருவிதான்.. வீட்ல இருந்த நான் ஏன் அந்த ராத்திரில ஸ்கூல் போகணும்? ஏன் என் காது பட அந்த அதிகாரி பேசணும்? ஏன் இந்த விஷயம் நடக்கறதுக்கு 10-12 நாள் முன்னாலேயே கதை எழுத ஆரம்பிக்கணும்? காரணமின்றி காரியமில்லை....

BTW ..எனக்கு இந்த கதைல வர்ற ரெண்டு ஜோடியும் ஹீரோ ஹீரோயின் தான்..

தேங்க்ஸ் ஜோ....
 




ThangaMalar

மண்டலாதிபதி
Joined
Jun 10, 2018
Messages
473
Reaction score
3,766
Location
Chennai
ஆதிக்கு பாராட்டுக்கள், விறுவிறுப்பான கதைக்கு...
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஹாய் க்கா,
முன்கூட்டியே கமெண்ட் போட்டிருப்பேன். ஆனா அப்டேட் போடாம இந்த பக்கம் வர சற்றே பயமா இருந்தது.??

UVVP என்ன மாதிரியான கதை ஓட்டம். !!! செம ஸ்பீட்! செம மாஸ்! ஒரு அருமையான துப்பறியும் நாவல். இன்னைக்கு காலகட்டத்தில இந்த மாதிரியான துப்பறியும் நாவல் படிப்பதே அபூர்வம். அதுவும் பெண் எழுத்தாளர்கள் இந்த ஜெனர்ல கோலோச்சியது குறைவுதான். ஆனா அதை நீங்க அந்த ஜெனர்ல ரொம்ப சூப்பரா எழுதி கலக்கட்டீங்க????? க்கா???

கதை நடையும் ஓட்டமும் உங்க எழுத்தும் இருக்கு இல்ல. அதை அருவி வீழ்ச்சியோடதான் ஒப்பிடனும்.
சரசரன்னு சும்மா அதிரடியா கொட்டின மாதிரி. உங்க வர்ணனைகளும் இன்ட்ரோவும் ரொம்ப பிராக்டிக்லா மாஸா இருந்துச்சு. நான் ரியலாவே ரசிச்சேன்.

கதை ஆரம்பிச்ச வேகத்தில முடிச்சிருந்தாலும் அந்த பன்னிரெண்டு பதிவுகளில் நீங்க கொடுத்த விஷயங்கள் இருக்குல்ல ????அரசியல் சூழ்ச்சி. பத்திரிக்கை நிர்வாகம். குழந்தை கடத்தல். போரன்சிக் துப்பறிதல். காவலன் ஆப் இப்படி சொல்லிட்டே போகலாம். தெரியாத நிறைய விஷயங்களை தெரிஞ்சிக்கிட்டேன். அதுக்கு தேங்க்ஸ் அ லாட்.

மாயா & ஷானு
ஒரு ரிலே ரேஸ் மாதிரி முதலில் மாயா கேரி ஓவர் பண்ணி கடைசியில் ஷானு முடிச்சி வைச்ச மாறி இருந்துச்சு.
கணேஷ் துப்பறியும் புலி. ஷிவா பிஸ்னஸ்ல கில்லி. இப்படி கேரக்டர்ஸ் எல்லாமே ரியல் மாஸ்தான்.

Last but not the least மகாகவி பாரதியின் வரிகள். உங்க கதை மூலமா அந்த வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கீங்க. பாரதியை பற்றி நீங்க கடைசி அத்தியாயத்தில சொன்ன வரிகள் நிஜமாவா நான் ரொம்ப இம்பிரஸாகி பூரிச்ச இடம். அச்சமில்லை கவிதையோட Finishing touch ultimate! !!

முக்கியமா ஒண்ணு சொல்லனும்.

மெரீனா தமிழன்டா!!!! இந்த வார்த்தையில நான் சரண்டர். முதல் கதைன்னு சத்தியமா நம்ப முடியல. அந்தளவுக்கு அனுபவபூர்வமான எழுத்து போல இருந்துச்சு.

Fb la share panatha apdiye post panitan
-மோனிஷா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top