• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

UVVP Episode 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Joher

நாட்டாமை
Joined
Jul 17, 2018
Messages
26
Reaction score
73
Location
Chennai
ஷானுவிடம் கணேஷ் எட்ட இருக்கிறது தான் அவனுக்கு அழகு போல.........
இல்லைனா அவனையும் ஸ்கேனர்ல போட்டு UV rays-ல போட்டு துவைச்சிடுவா போல........
ப்ரொபோஸ் பண்ணியாச்சே........ எஸ்ஸாகவும் விடமாட்டாள்..........:rolleyes::rolleyes::rolleyes:

Reg. UV, either the ink used for writing or the paper must absorb UV radiation........ Otherwise its difficult to find out......

ஷானுவே சரணம்னு பாரதியார் பாட்டில் சொல்லிட்டியே.........:D:D:D
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
ஷானுவிடம் கணேஷ் எட்ட இருக்கிறது தான் அவனுக்கு அழகு போல.........
இல்லைனா அவனையும் ஸ்கேனர்ல போட்டு UV rays-ல போட்டு துவைச்சிடுவா போல........
ப்ரொபோஸ் பண்ணியாச்சே........ எஸ்ஸாகவும் விடமாட்டாள்..........:rolleyes::rolleyes::rolleyes:

Reg. UV, either the ink used for writing or the paper must absorb UV radiation........ Otherwise its difficult to find out......

ஷானுவே சரணம்னு பாரதியார் பாட்டில் சொல்லிட்டியே.........:D:D:D
Yes, ganesh ini gavanamaa irukkattum..

BTW, paper GSM & ink printed is to be taken into consideration, for UV.
but.. romba ariviyala poi.. aviyalaagidumonnu .... Konjamaa kuduthen...
Thanks Jo.....
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஜாடிக்கேத்த மூடி....இல்லை..இல்லை...
கணேஷ் க்கு ஏத்த ஜோடி தான் நம்ம
ஷானு...
உடம்பு முழுக்க மூளைதான் நம்ம ஷானுவிற்கு.....
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
ஷானு கணேஷ்சின் துப்பறியும் நடவடிக்கை சூப்பர் சகோ????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top