பங்கேற்க நல்லதொரு களம் தந்து, அவரவர் திறமைகளை வெளிக்கொணற ஒரு நல்ல வாய்ப்பு தந்தமைக்கும், சக தோழமைகளின் திறன் தனை திறம் பட அறிய ஒரு நல்ல மேடையாக அமைத்து தந்த இந்த திருவிழாவை திறம்பட நடத்திய அனைவருக்கும் எங்கள் நன்றிகள் ????
மேம்மேலும் நல்ல கதைகளையும், எழுத்தாளர்களையும் வரபரசாதமாய் பெற்று சிறப்புற்று பல பிறந்தநாளை கொண்டாடி என்றும் இளமையுடனும்..எங்களை போன்ற பல பறவைகளின் சரணாலயமாக திகழ வேண்டும் இத்தளம்.. மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள் எஸ்.எம்.தமிழ்நாவல்????
வெற்றி பெற்ற அனைவருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள் ??, வெற்றியை அருகாமைவரை சென்று ருசித்த அனைவருக்கும் வெற்றிக்கனியை விரைவில் ருசிக்க வாழ்த்துகள் நட்புக்களே?????
நட்புடன்
அபர்ணா ?