• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

Vanisha's KKE ? maha review ?

Maha

Author
Author
SM Exclusive Author
Messages
11,383
Likes
32,447
Points
589
Location
Kilpauk garden
#1
@vanisha ?டார்லி my fist review உங்க கதைக்கு நினைக்கிறேன்.

உங்க கதைகளுக்கு எல்லாம் என்ன reviewன்னு சொல்லறது.

பிச்சி கிட்டு ஓடும் கதைகள் அனைத்தும். அதுவும் ஒரு
பேஜ்க்கு எல்லாம் சொல்லவும் முடியாது.
இருந்தாலும் இந்த KKE க்கு கண்டிப்பா சொல்லியே ஆகணும். சின்ன கதை தான் ஆனா நச்சுன்னு மனசில் பதித்து போனது டாட்டூ மாதிரி ?
ஒரு சீனா பொம்மை அண்ட் காங்கேயன் கருத்த களை சேர்த்து சுற்றுலா காதல் fabulous பேபி. கூடவே travel பண்ணும் பீலிங்,

அதுவும் ஜம்புவின் கள்ளம் இல்லாத காதல், அவன் பேசும் தமிழிஷ் நான் அடிமை... கொள்ளை கொண்டு விட்டான் கள்ளன்.
இவன் வேற லெவல்.
இவன் காதல் வசப்படுவதும், வேறு தேசத்து பெண் என்று பாகுபாடு இல்லாமல் அன்பு காட்டுவது எல்லாமே அசத்தல். பர்டிகுலரா அவன் காட்டும் அக்கறை carring mind blowing like யூ ஜம்ப் ???

லீ so ஸ்வீட்டி டால் என்ன லவ் என்ன ஆக்ட் அவ பேசுறது செய்வது எல்லாமே so cute பிரிச்சி சொல்ல தெரியல மொத்தமா ஜம்ப் போல மீ டு லவ் யூ so much லீ ???


ஜம்ப் அப்பா அம்மா last எபிசோடில் கலக்கிட்டாங்க என்ன dailouge ?ரெண்டு பேரும் ஜம்ப்பை கலாய்ப்பதும்செம்ம போங்க.

ஜம்ப் அண்ட் லீ யோடு கொஞ்ச நாள் அவர்களோடு நானும் வாழ்த்த பீலிங் ஜி அவங்க சிரிக்கும் போது சிரிச்சு அழுகும் போது அழுது எல்லா பிலிங்கோடு அவர்களோடு பயணிச்சது ஒரு ஸ்வீட் மெமெரிஸ் லவ் இட் dear vanisha?

வேற என்ன சொல்லணும் தெரியல. நான் மிகவும் ரசிச்சு விடாது துரத்தி படிச்ச கதை இது.
நைஸ் அண்ட் lovely லவ் யூ ஜம்ப் லீ வாணி லிங் ???
 




Last edited:

srinavee

Author
Author
SM Exclusive Author
Messages
15,411
Likes
39,482
Points
589
Location
madurai
#3
How are you mahaakka ??..enge poneenga? பாக்கவே முடியலே... ரொம்ப நாளாக மண்டபத்தில் காத்துக் கொண்டு இருக்கிறோம் அக்கா... எப்போ வருவீங்க???? கொஞ்சம் சீக்கிரமா வாங்க
அக்கா அழகான அருமையான விமர்சனம்,?????... சூப்பரா சொல்லிட்டீங்க...
 




vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
Messages
2,122
Likes
78,641
Points
530
Location
anywhre
#8
@vanisha ?டார்லி my fist review உங்க கதைக்கு நினைக்கிறேன்.

உங்க கதைகளுக்கு எல்லாம் என்ன reviewன்னு சொல்லறது பிச்சி கிட்டு ஓடும் கதைகள் அனைத்தும். அதுவும் ஒரு
பேஜ்க்கு எல்லாம் சொல்லவும் முடியாது.
இருந்தாலும் இந்த KKE க்கு கண்டிப்பா சொல்லியே ஆகணும். சின்ன கதை தான் ஆனா நச்சுன்னு மனசில் பதித்து போனது டாட்டூ மாதிரி ?
ஒரு சீனா பொம்மை அண்ட் காங்கேயன் கருத்த களை சேர்த்து சுற்றுலா காதல் fabulous பேபி கூடவே travel பண்ணும் பீலிங்,

அதுவும் ஜம்புவின் கள்ளம் இல்லாத காதல், அவன் பேசும் தமிழிஷ் நான் அடிமை... கொள்ளை கொண்டு விட்டான் கள்ளன் இவன் வேற லெவல் இவன் காதல் வசப்படுவதும் வேறு தேசத்து பெண் என்று பாகுபாடு இல்லாமல் அன்பு கட்டுவது எல்லாமே அசத்தல். பர்டிகுலரா அவன் காட்டும் அக்கறை carring mind blowing like யூ ஜம்ப் ???

லீ so ஸ்வீட்டி டால் என்ன லவ் என்ன ஆக்ட் அவ பேசுறது செய்வது எல்லாமே so cute பிரிச்சி சொல்ல தெரியல மொத்தமா ஜம்ப் போல மீ டு லவ் யூ so much லீ ???


ஜம்ப் அப்பா அம்மா last எபிசோடில் கலக்கிட்டாங்க என்ன dailouge ?ரெண்டு பேரும் ஜம்ப்பை கலாய்ப்பதும்செம்ம போங்க.
ஜம்ப் அண்ட் லீ யோடு கொஞ்ச நாள் அவர்களோடு நானும் வாழ்த்த பீலிங் ஜி அவங்க சிரிக்கும் போது சிரிச்சு அழுகும் போது அழுது எல்லா பிலிங்கோடு அவர்களோடு பயணிச்சது ஒரு ஸ்வீட் மெமெரிஸ் லவ் இட் dear vanisha? வேற என்ன சொல்லணும் தெரியல. நான் மிகவும் ரசிச்சு விடாது துரத்தி பபிச்ச கதை இது நைஸ் அண்ட் lovely லவ் யூ ஜம்ப் லீ வாணி லிங் ???


Thanks maha dear :)

Romba happy aah iruku neenga rasichu padicathule. Jump and ling eluthanathuku ipo romba santhosama iruken. Nenachi pakala ivanga manasa pidipanganu. Thanks ma :)
 




Advertisement

Latest Episodes

Advertisements

Top