• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vannam konda vennilave 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crypt

மண்டலாதிபதி
Joined
Oct 16, 2018
Messages
434
Reaction score
741
Location
Chennai
மகிழ்ச்சி யாக தொடங்கி கலவரமாக தொடர்ந்து பதட்டமாக முடித்து விட்டீர்கள்.காதலித்தவளையே கரம் பிடிக்கும் தைரியம் உள்ள தந்தையும் மகனும் கைபிடித்தவர்களின் கௌரவத்தை காப்பாற்ற முடியாத இயலாமையுடன் இருப்பது கோழைத்தனம் அல்லவா.குந்தவி எவ்வளவு ஆண்டுகள் அவமானப்பட்டுக்கொண்டே இருக்க முடியும்.சுதாகரன் இப்போது கூட சூழ்நிலையை கையில் எடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டே அபிக்கு வாய்ப்பு கொடுக்க போகிறான்.தனக்காக ஒரு வார்த்தை பேசாதவனை உமா ஏற்றுகொள்வாளா?
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
தன் பாட்டிய பற்றி நன்கு தெரிந்த சுதாகரன் பாட்டியை பேசவிடாம செய்திருக்க வேண்டும் பேச ஆரம்பித்த பிறகாவது பாட்டியின் வாயை முடியிருக்க வேண்டும் நடந்த அனர்தங்களுக்கு முழு முதல் காரணகர்த்தா சுதாகரன் மட்டுமே அபியிடம் உமாவை தன் வருங்கால மனைவி என்று அவசர அவசரமா அறிமுக படுத்த தெரிந்தவனுக்கு பாட்டியிடம் புரிய வைக்க தவறிவிட்டான் கடைசியில் அபி கேட்டது உண்மை ஆகிவிட்டது உமாவிற்காக பேசாவிட்டாலும் தன் தாயை தாங்கியிருக்க வேண்டும் சுதாகரன் ஒரு நல்ல மகனும் இல்லை நல்ல காதலனும் இல்லை எப்படி ஒரு நல்ல கனவனாக இருப்பான்? உமா நான் முன்பே கூறியது தான் நீ படித்தவள் உனர்ச்சிக்கு முக்கியதுவம் கொடுக்காதே வாழ்க்கை ஆரம்பிக்க போகும் முன்னமே சொந்த பந்தம் நிறைந்த சபையில் பாட்டி பேசுவதை வேடிக்கை பார்க்கும் உன் அத்தான் உனக்கு தேவையா என்று யோசி
மணிமா இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமாம் உமாவிற்கு..
ஆனால் அவன் கண்டிப்பாக வேடிக்கை பார்க்கல மணிமா ...
2 தடவை பேசுவதற்கு முயற்சி பண்றான்..
ஆனால் அதற்கிடையே என்னன்னமோ நடந்து போகுது...
அவன் தன்னோட பாட்டி மேல அப்படி ஒரு பாசமும்,மரியாதை யும் வைத்து இருக்கிறான்..
அதை இந்த பாட்டி தான் miss use பண்ணுது..
என்னை பொருத்தவரை மூத்த தலைமுறையிடம் கூட இவ்வளவு பாசமும்,மரியாதையும் வைத்திருக்கும் சுதாகரனால் ஒரு நல்ல காதலனாக, கணவனாக இருக்கமுடியும் மணிமா..
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
டேய் சுதா...
என்னமோ பெருசா சொன்ன "இந்த பேரனுக்கு பிடிக்கிறது எல்லாம் இந்த பாட்டிக்கும் பிடிக்கும்" னு..
ஆனால் இப்போ பாரு உன் பாட்டி எப்படி ஏழரையை கூட்டி வச்சிருக்குன்னு...
டேய்..தட்டுவாரும் இல்லாமல் கொட்டுவாரும் இல்லாமல் உன் பாட்டிக்கு ரொம்ப குளிர் விட்டு போச்சுடா..
நீ அன்பா சொல்லுவியோ இல்லை அதட்டி சொல்லுவியோ எனக்கு தெரியாது ..
ஆனால் இந்த இடத்தில் பாட்டியை கட்டுபடுத்துவது ரொம்ப முக்கியம்..
இல்லையென்றால் உன் கல்யாணமே கேள்விக்குறி தான் ராசா!!!.:cautious:
 




Last edited:

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
மணிமா இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமாம் உமாவிற்கு..
ஆனால் அவன் கண்டிப்பாக வேடிக்கை பார்க்கல மணிமா ...
2 தடவை பேசுவதற்கு முயற்சி பண்றான்..
ஆனால் அதற்கிடையே என்னன்னமோ நடந்து போகுது...
அவன் தன்னோட பாட்டி மேல அப்படி ஒரு பாசமும்,மரியாதை யும் வைத்து இருக்கிறான்..
அதை இந்த பாட்டி தான் miss use பண்ணுது..
என்னை பொருத்தவரை மூத்த தலைமுறையிடம் கூட இவ்வளவு பாசமும்,மரியாதையும் வைத்திருக்கும் சுதாகரனால் ஒரு நல்ல காதலனாக, கணவனாக இருக்கமுடியும் மணிமா..
அவன் பேச முயற்ச்சி செய்தான் என்பது வெறும் சப்பை கட்டு அதே இடத்தில் மகேஷ் பேசவில்லையா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top