• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vannam konda vennilave 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
அந்த நல்லவன் தான் என் அடுத்த கதையோட ஹீரோ காவியா!?
சீக்கிரம் வர முயற்சி செய்கிறேன்.??
வாவ்..அருமையான தகவல் ஸீனா:love:
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
எனக்கு அவன் காதல் கிறுக்கனாக தெரிகிறான் மணி மா...
உமாவை ஒரு பொருளாகதான் பார்க்கிறான் சுதா அப்படிதானே சுவி காதல் இருவரும் விட்டுகொடுத்து போனால்தான் அதர்க்கு பெயர் காதல். இங்கு சுதாகர் உமாவை காதலோடு கைபிடிப்பதை காட்டிலும் ஈகோவாதான் பார்க்கிறான்
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
சூப்பர் சூப்பர் எபி.. அழகிக்கா.. கல்யாணம் முடிஞ்சுட்டு சூப்பர்..:love::love::love:
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
உமாவை ஒரு பொருளாகதான் பார்க்கிறான் சுதா அப்படிதானே சுவி காதல் இருவரும் விட்டுகொடுத்து போனால்தான் அதர்க்கு பெயர் காதல். இங்கு சுதாகர் உமாவை காதலோடு கைபிடிப்பதை காட்டிலும் ஈகோவாதான் பார்க்கிறான்
இல்லை மணி மா..
அது உங்களோட புரிதல்:)
அவனோட செயல்கள் எப்பொழுதுமே உமா தனக்கே தனக்கானவள் னு வெளிப்படுத்துவதாகவே தோன்றும் எனக்கு...
என்ன கொஞ்சம் அவசர குடுக்கை தனமாக இருக்கும் மணி மா அவனுடைய செயல்கள்.அவ்வளவு தான்..
மற்றபடி அவன் அந்த "ஈகோ"கழுதை பிடித்தவன் இல்லை..
அதற்கு சான்று அபி,சுதா conversation..
கொஞ்சம் பாட்டிதாசனாக இருப்பது தான் அவனை பிடித்த வியாதி..
அதுவும் இப்போது உமா கொடுத்த Shock treatment ல் complete ஆக குணமாகி விடும்...
இனிமேல் கண்டிப்பாக உமாதாசனாக மாறிவிடுவான்.நம்புங்க..மணி மா நம்புங்கள்...
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
Wow episode
சுதாகர் கலக்கறான்.அதிரடியா கல்யாணத்தையே முடிச்சிட்டான்.
வாழ்க வளமுடன்.
அபிதான் அடுத்த ஹீரோவா?
செம்ம zainab
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Wow episode
சுதாகர் கலக்கறான்.அதிரடியா கல்யாணத்தையே முடிச்சிட்டான்.
வாழ்க வளமுடன்.
அபிதான் அடுத்த ஹீரோவா?
செம்ம zainab
Thank you da ?.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பௌர்ணமி நாளில் நிலா
வராவிட்டால் நல்லாவே
இருக்காதுப்பா
So, சாயந்திரம் அந்த நிலவு
வருவதற்குள் இந்த நிலவை
தந்து விடுங்கள், ஜைனப் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
''நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில்
காட்டில் நாளும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்................
அந்த இசையின் ரகசியம்
இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது
இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும்
தென்றலே இசையின் மகளைப்
பார்த்ததில்லையோ

நிலவுப் பாட்டு............''
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
''நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில்
காட்டில் நாளும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்................
அந்த இசையின் ரகசியம்
இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது
இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும்
தென்றலே இசையின் மகளைப்
பார்த்ததில்லையோ

நிலவுப் பாட்டு............''
பானுமதி கலக்கிட்டீங்க!??
சூப்பர்!????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top