• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vannam konda vennilave 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
அந்த ஜடத்துக்கு மனசுல இருக்கறத சொல்லத்தெரியலையே தவிர...வரிகள்
செம்ம டச்சிங்
வீடு விவரிக்கப்பட்ட விதம் அருமை
அருமையான அத்தியாயம் zainab
நானும் இந்த வரிகளை உணர்ந்தேன் புவி...
அருமையான வரிகள் ஸீனா..
 




vidya narayanan

மண்டலாதிபதி
Joined
Apr 29, 2018
Messages
289
Reaction score
1,360
Location
Pondicherry
அழகி நல்லா இருந்தது.
ஆனா ரெண்டும் பண்ணறது சுத்தமா
பிடிக்கலை. மோதலில் மது சொல்லாம அவங்க அம்மா அப்பாவை கூட நினைக்காமல் வெளிய போனா,
இப்போ சுதா தனியா வந்தது பிரச்சனை இல்லை ஆனா யாரும் வர கூடாது ந என்ன அர்த்தம்.
சொல்லி வைங்க சுதா கிட்ட.

உங்க வீட்டு despcription அஸ் usual amazing. கண்ணு முன்னால நிக்குது.
Good going டா
 




Sahanama

மண்டலாதிபதி
Joined
Apr 18, 2018
Messages
171
Reaction score
321
Location
Bangalore
Paati pesunathu thappunalum evaru paattiya yeththu pesa MattaRama?? Antha Amma Inga vanthuthu vaikku vanthapadi a nail mathiri pesuna Vera veedu vaangi anga kuitu povarama?? Mr. Sudhakar ithu ellam Nalla.. Uma Kita Oru naal Nalla vaanga pora
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top