• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vannam konda vennilave 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@Zainab டியர்
நீங்கள் மௌனமாக இருப்பதைப்
பார்த்தால் மௌனம் சம்மதம்
போலேத் தெரியுதேப்பா
அப்போ என்னோட கெஸ்
சரியா, ஜைனப் டியர்?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Naan sonna mathiriye vanthuchcha Antha Amma.. Ippa um sudhakar Nee pannathu Sari Illa.. Paati enna pannalum Kelvi kekka mudiyatha unnala.. Apparam Yethuku vetti dialogue
ஆஹா! சுதாகரா, எதிர்ப்பு பலமா இருக்கே.??
 




Sahanama

மண்டலாதிபதி
Joined
Apr 18, 2018
Messages
171
Reaction score
321
Location
Bangalore
சினிமாவிலே பறவை முனியம்மா
மாதிரி இன்னொரு பாட்டி
வருவாங்கப்பா
கொல்லங்குடி கருப்பாயி-ன்னு நினைக்கிறேன்
ஒரு படத்துல பாயாசம்
போடுறேம்பாங்க
அது மாதிரி காந்திமதி
கெழவிக்கு நாம்பளும் ஒரு
பாயாசத்தைப் போட்டுறலாமா,
சங்கீதா டியர்?
Payasam Nalla option bhanuma
 




Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
Gandhimathi patti vandhu pesi thaan sudhavaiyum uma vaiyum seirthu vaikka poraanga...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top