• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vannam konda vennilave 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அடாடா இந்த கிழட்டு குனி கிழவி கிட்ட முடியால பா என்னமா நடிக்குது பேரனை பார்த்ததும் பிட்டை மத்தி போட்டுருச்சே ??விஷம் விஷம் ?
எங்க கூட்டி போறாரு பிளான் எல்லம் பலமா இருக்கே ஏதோ நல்ல விஷ்யாமா இருந்த சரி தான்
?
Super ma?????
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
பாட்டி வந்த்தும் ஒரு விதத்தில் நன்மைதான்.மதுவின் மனது மாறிவிட்டதே!
அருமையான பதிவு zainab
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
நிலவே நீ சாட்சி..
மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி..

அலையும் உறங்க முயல்வதென்ன - மன
ஆசைகள் உறங்க மறுப்பதென்ன
வலையில் விழுந்த மீன்களென - சில
வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன

ஒரு சில இல்லத்தில் சுவைப் பேச்சு - சில
உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
இருவரை இணைத்து திரை போட்டு - இது
இறைவன் நடத்தும் விளையாட்டு

கண்கள் இரண்டும் குருடானால் - இந்தக்
காதல் கதைகள் பிறப்பதில்லை
உறவும் பிரிவும் நடப்பதில்லை - இந்த
உலகில் இனிப்பும் கசப்புமில்லை

https://www.smtamilnovels.com/vkv-24/
nalla thoongi rest edunkappa
 




Lalitha somasundaram

மண்டலாதிபதி
Joined
Apr 9, 2018
Messages
169
Reaction score
440
Location
London
இது வாயா இல்ல கால்வாயா?. ‌‌‌‌ஏஏஏ அம்மா என்ன பேச்சு பேசுது இந்த பாட்டி.
நாலு பேர் நறுக்குன்னு திருப்பி குடுத்தால் தான் இவங்களுக்கு எல்லாம் புத்தி வரும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top