• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vannam konda vennilave 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
பேரன் பாட்டியை விட்டு பிரிந்து சென்றதில் இருந்தே காந்திமதிக்கு பேரன் மனம் புரியவில்லையா
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
கேண்டில் லைட் டின்னருக்கு
எதுக்கு மதுவைப் பட்டுப் புடவை
கட்டிட்டு வரச் சொல்லுறான்?
சுதாகரன்?
வேற எங்கேயோ போகப்
போறான்-னு நினைக்கிறேன்,
ஜைனப் டியர்
ஆமாம் பானுமதி. டின்னர் தான். ஆனா தெரிஞ்சவங்க வீட்டுக்கு.‌?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
பேரன் பாட்டியை விட்டு பிரிந்து சென்றதில் இருந்தே காந்திமதிக்கு பேரன் மனம் புரியவில்லையா
சில பேருக்கு லேசில் எதுவும் புரியாது லக்ஷ்மி.?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆமாம் பானுமதி. டின்னர் தான். ஆனா தெரிஞ்சவங்க வீட்டுக்கு.‌?
அது எங்கேன்னு எனக்குத்
தெரியுமே
அடுத்த போஸ்ட்-ல அது
அபியின் வீடு-ன்னு நான்
சொல்லிட்டேனே?
நான் சொன்னது கரெக்ட்டா?
தப்பா-ன்னு நீங்கள்தான்
சொல்லணும், ஜைனப் டியர்
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
சினிமாவிலே பறவை முனியம்மா
மாதிரி இன்னொரு பாட்டி
வருவாங்கப்பா
கொல்லங்குடி கருப்பாயி-ன்னு நினைக்கிறேன்
ஒரு படத்துல பாயாசம்
போடுறேம்பாங்க
அது மாதிரி காந்திமதி
கெழவிக்கு நாம்பளும் ஒரு
பாயாசத்தைப் போட்டுறலாமா,
சங்கீதா டியர்?
Correct பானும்மா.... காந்திமதி பாட்டிக்கு பேதி மாத்திரை எல்லாம் பத்தாது, பாயாசம் தான் சரியா வரும்... போட்டுடலாமா Zainab ?
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
ஒருவேளை அபிமன்யு கூப்பிட்டு
அவன் வீட்டுக்கு, விருந்துக்கு
சுதாகரன் போகப் போறானா,
ஜைனப் டியர்?
Semma guess Banuma....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top