• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vannam konda vennilave 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
romba romba arumayana lovable ud.......
sudha ipdi than pannuvannu ninachen athuthan nadanthurukku.....semma sudha kalakkitta umakku innikku ne patti munnadi correcta ava yarunnu proof pannitta...ithe pol ennenna pannanumo panni uma and kunthavi rendu perukkum gandhimathikitta irunthu viduthalai kodu...........
kunthavi prabha love and pasam very cute......
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
வாழ நினைத்தல் வாழளாம் வழியாய் இல்லை பூமியில்
ஆழக்கடலும் சோலை ஆகும் ஆசை இருந்தால் நீந்தி வா

யாப்பா வாழ ஆராம்பிச்சிட்டாங்க பா சுதாக்கும் வந்த சோதனைக்கு ஒது முற்று புள்ளி

குந்தவி தான் எத்தனை மகிழ்ச்சி பாவம் அவங்க பட்ட கஷ்டத்துக்கு இப்போ ஒரு விடிவு காலம் வந்துருச்சுன்னு சுதா தான் தாய்யை தலை வருடி காட்டியா அன்பே சொல்லும் பல முடிச்சு கழண்டு விழுந்தது போல இருக்கு
Superb zainab ji??
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே
உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே
அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு
அது வேருக்கு தெரியும்
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு
அது சேலைக்கு தெரியும்

வண்ண வண்ண வானவில் ஒன்று
வானில் வந்தால் ஊருக்கு தெரியும்
கன்னி பொண்ணு நெஞ்சுக்குள்ளே
காதல் வந்தால் யாருக்கு தெரியும்
மேகங்களில் எத்தனை துளியோ
மின்னல் பெண்ணே யாருக்கு தெரியும்
மோகம் கொண்ட பெண் யாரென்று
முத்தம் தரும் சாமிக்கு தெரியும்
நிலா எது விண்மீன் எது
நீரில் நிற்கும் அல்லிக்கு தெரியும்
நாணம் எது ஊடல் எது
நாலும் கண்ட புள்ளிக்கு தெரியும்

https://www.smtamilnovels.com/vkv-25/
sema thrishdi ...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top