• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vazhkaiyin Varnajalam - Teaser

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
வாழ்க்கையின் வர்ணஜாலம்

கதாநாயகன் : பிரதீபன்

கதாநாயகி : பாரதி

கதையின் கரு :

ஆணைவிட மூன்று வயது பெரிய பெண்ணை ஒரு ஆண் அதுவும் அவளை விட மூன்று வயது சிறியவன் மணந்தால், ஆவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்..?!

குடும்பத்தின் அரவணைப்பு இன்றி வளர்ந்த ஆணும், குடும்பத்தின் கஷ்டம் அறிந்து குடும்பத்தின் அரவணைப்பில் அதிக சுதந்திரத்துடன் வளர்க்கப்பட்ட பெண்ணும் எப்படி வாழ்க்கையில் இணைக்கின்றனர்..?! இவர்களின் வாழ்க்கையில் பிள்ளைகள் எப்படி வளர்க்கின்றனர்..?

இவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே, இந்த “வாழ்க்கையின் வர்ணஜாலம்” என்ற கதை...!

இப்படிக்கு,

உங்களின் தோழி,
சந்தியா ஸ்ரீ
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
''வாழ்க்கையின் வர்ணஜாலம்''-ங்கிற, உங்களோட
புதிய நாவலுக்கு என்னோட மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், சந்தியா ஸ்ரீ டியர்
இந்த அழகான ஸ்டோரியோட 1st எபிசோட்
போட்டுட்டீங்களா, சந்தியா செல்லம்?
என்னாது?
மனைவி பாரதியை விட, கணவன் பிரதீபனுக்கு
மூன்று வயது குறைவா?
பிரதீபன், அனாதையா?
ஐயோ பாவம்பா
பாரதிக்கு அவங்க வீட்டில்,
அதிக சுதந்திரம் கொடுத்திருக்காங்களா?
அப்போ பிரதீபனை இவள், பாரதி,
டாமினேட்பண்ணுவாளா, சந்தியா ஸ்ரீ டியர்?
இந்த தம்பதியருக்கு எத்தனை குழந்தைகள் பா?
இவங்களோட வாழ்க்கை எப்படி இருக்கும்?
எத்தனை வர்ணங்களைக் காட்டும்=னு
தெரிஞ்சுக்க, ரொம்பவே ஆவலாக
இருக்குப்பா, சந்தியா ஸ்ரீ டியர்
 




Priya tl

நாட்டாமை
Joined
Feb 6, 2018
Messages
92
Reaction score
94
Location
Tiruppur
வாழ்த்துகள் தோழயே........

வாழ்க்கையின் வர்ணஜாலம் வெற்றி பெற ........(y)(y):):)
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
வாழ்த்துகள் தோழயே........

வாழ்க்கையின் வர்ணஜாலம் வெற்றி பெற ........(y)(y):):)
thanks priya
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
''வாழ்க்கையின் வர்ணஜாலம்''-ங்கிற, உங்களோட
புதிய நாவலுக்கு என்னோட மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், சந்தியா ஸ்ரீ டியர்
இந்த அழகான ஸ்டோரியோட 1st எபிசோட்
போட்டுட்டீங்களா, சந்தியா செல்லம்?
என்னாது?
மனைவி பாரதியை விட, கணவன் பிரதீபனுக்கு
மூன்று வயது குறைவா?
பிரதீபன், அனாதையா?
ஐயோ பாவம்பா
பாரதிக்கு அவங்க வீட்டில்,
அதிக சுதந்திரம் கொடுத்திருக்காங்களா?
அப்போ பிரதீபனை இவள், பாரதி,
டாமினேட்பண்ணுவாளா, சந்தியா ஸ்ரீ டியர்?
இந்த தம்பதியருக்கு எத்தனை குழந்தைகள் பா?
இவங்களோட வாழ்க்கை எப்படி இருக்கும்?
எத்தனை வர்ணங்களைக் காட்டும்=னு
தெரிஞ்சுக்க, ரொம்பவே ஆவலாக
இருக்குப்பா, சந்தியா ஸ்ரீ டியர்
banumma thank you ungaloda kelvi kanaikal aarambam i will enjoy for your questions
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top