• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Veenaiyadi nee enakku 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
Hai makkale

thanks all for your awesome feedbacks you gave for last epi . much elated. next episode is updated. konjam periya update. story la oru phase a complete pannanum so late aagiduchu. padichuttu unga feedbacks a kodunga makkale :)
thanks in advance.
இன்னொரு விஷயம் சொல்லணும்... இது ஒரு சில bru அண்ட் nescafe எழுத்தாளர்களுக்கு. சத்தியமா நான் யாரை சொல்றேன்னு அவங்களுக்கும் தெரியும். நடுவில் யாரும்தன்னை தான் சொன்னதா இதுன்னு நினைக்க வேண்டாம். coz very tired of explaining.
காபி அடிக்கறது தான் அடிக்கறீங்க, ஈ விழுந்தா அதையும் கூடவா அடிப்பீங்க? ஆன்லைன்ல எழுதவும் முழுசா முடிக்கவும் பயமா இருக்குன்னா, அது படிக்கறவங்க பிடிஎப் சுத்த விட்டுடறாங்கங்கறது இப்ப ஒரு பெரிய விஷயமாவே இல்லாம போய்டுச்சு... கான்செப்ட காபி பண்றதோட இல்லாம, அதை நமக்கு முன்னாடி முடிச்சு பப்ளிஷ்ஷும் பண்றாங்க பாருங்க... அவங்க தான் இப்ப ரொம்ப டேஞ்சரா தெரியறாங்க... யாரும் எழுதாத கான்செப்ட்ட யாரும் இங்க எழுதலை. சுத்தி சுத்தி பார்த்தா மொத்தமே நாலஞ்சு வகை தான் தேறும்... அதுவும் இந்த ரொமான்ஸ் ஜெனர் குள்ள ஒரு சில கதைகள் தான்... அதை சுற்றித்தான் நாம எழுத வேண்டியும் இருக்கு. ஆனா நாம எழுதும் போதே, அதே knot அ காபி அடிக்கறது ... ப்ச்... எத்தனையோ பேர் சொல்லியாச்சு... அந்த மாதிரி nescafe எழுத்தாளர்கள் திருந்தினபாடில்ல... எத்தனையோ எழுத்தாளர்கள் அவ்வளவு சின்சியரா புது புது கான்செப்ட்டா எப்படியெல்லாம் யோசிச்சு எழுதறாங்க... ஃபார் எக்சாம்பிள் நம்ம தேடல் லையே ஒவ்வொருத்தரும் எழுதறத பார்த்தா நிஜமாவே சந்தோஷமா இருக்கு... அத்தனை கான்செப்ட்ஸ் .... அவ்வளவு நேர்த்தி... அத்தனை உழைப்பு.... இத்தனை பேரோட உழைப்பும், காப்பி அடிக்கற உங்க உழைப்பும் ஒன்னாங்க? ரெண்டு மூணு கதைய எடு... இதுல இருந்து இந்த சீனை சுடு... அதுல இருந்து இந்த சீனை சுடுன்னு, கொஞ்சமாவது திருந்துங்க பாஸ்.
கொஞ்ச நாள் முன்னாடி என் தோழியோட கதையை அப்படியே காபி பண்ணி சீன் பை சீன். இன்னொரு தோழி அவருக்கு போன் பண்ணி சொல்றாங்க. அக்கா அப்படியே உங்க "__________" இந்த கதையை காபி அடிச்சு இருக்காங்கன்னு... அதே கதைல இன்னொரு பகுதி இன்னொரு எழுத்தாளரோடது.
எழுத்தாள பெருந்தகையே, நீங்க இப்படி எழுதித்தான் மானமிகு எழுத்தாளர்ன்னு பட்டம் வாங்கனும்ன்னு ஏதாவது இருக்கா என்ன?
இத்தனை நாள் பொறுமையா தான் இருந்தோம்... ஆனா இனிமேலும் இப்படியே nescafe தான் குடிப்பேன்னு பிடிவாதம் பிடிச்சா, இன்னமும் காதில் கேட்க முடியாத வசவை எல்லாம் கேட்க தயாராகிக்கங்க
என் கேள்விக்கென்ன பதில் ன்னு நான் கேட்கலை... சம்பந்த பட்ட இடத்திலிருந்து பதில் வந்தா நானும் பொறுப்பில்லை... குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குதுன்னா?

Episode 15
நன்றி மக்களே

Regards
Sashi Murali
 




Last edited:

Sharmila Natarajan

நாட்டாமை
Joined
Feb 15, 2018
Messages
43
Reaction score
135
Location
Washington DC
Priyanka,

Hmmm... I guess the story is gaining momentum now. As usual, your narrations and deep analysis of the characters are enjoyable. I read the whole episode with a smile on my face. Life is so interesting when you have the right kind of partner who engages you into every emotion of life. Anger, argument, rational thinking, stubbornness and so on. Maha and Shyam are getting right into the mode. Hoping many surprises and adventures are in store for them through the forest journey. I feel so excited because I love hiking, trekking and being in synchrony with nature. I am jealous of them because it's so cold in Washington that I can't even think of stepping out.

Hoping to catch up with Shyam and Maha soon.

Thanks,
Sharmila
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

மஹாவைப்பற்றி என்ன சொல்வது மனத்தைரியமுள்ள பெண் அதே நேரம் இந்த இக்கட்டான சூழலை இயல்பாக ஏற்றுக்கொண்டு தனக்கு சாதகமாக்கவும் தெரிந்த பெண்,மஹாவுக்கு ஷ்யாம் மீது ஈர்ப்பு இருந்தது,இந்தகடத்தலினால் அது பின்னுக்கு தள்ளப்பட்டு கோபம் மட்டுமே இப்போ அதிகமாக இருக்கின்றது,ஆனால் ஷ்யாமிடம் இப்போது நிறைய மாற்றங்கள் தெரிகின்றது,தன்னுடைய பொழுதுபோக்கு பற்றியும்,மஹாவின் தனிமை பயம் உணர்ந்து காட்டுக்கு உடனே போகாமல் தயங்கி நின்றது,பணயக்கைதியான மஹாவின் பாதுகாப்பு பற்றி யோசித்து எடுத்துக்கூறி காட்டிற்கு வரவிடமல் செய்வது என்று,இது ஷ்யாமின் இயல்பல்லவே ,எப்பொழுதும் நான் என்ற கர்வம்தானே இருக்கும்,இந்த காட்டுப்பயணமானது அவர்களின் நிலைப்பாடுகளிலிருந்து விலக அல்லது ஏற்றுக்கொள்ள ஏதாவது வழி வகுக்குமா.

நன்றி
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,200
Reaction score
1,926
Location
Hosur
Super epi dear.. Shyam ena paraiai maha endra uzhi udaika pogudu very intresting
Shyam ah sariya kanichita
Maha vin rasanayana paarvai shyam meeedu:rolleyes::rolleyes::rolleyes:
Anal inda payanithil shyam oda original paathu eerkapaduvalo
Adanal inda payanam neenga sonna anda vidi ku pali avangalo
Aavaludan waiting next
 




vijaya mahesh

மண்டலாதிபதி
Joined
Feb 10, 2018
Messages
321
Reaction score
1,068
Location
tirunelveli
Sister nice update.ஷியாம் மகா ரெண்டு பேரும் ஒருத்தர் பத்தி இன்னொருவர் நல்லா புரிஞ்சி வைச்சி இருக்காங்க. Campla என்ன ஆகும் . Waiting sister
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top