ஹாய் மக்களே
முந்தைய அப்டேட்டுக்கு feedback கொடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி
அப்போதே பதில் போட ஆசையாக இருந்தாலும் எக்கச்சக்க வேலைகள். ஒருவாறாக ப்ரீயாகி அப்டேட் வந்தாயிற்று. நிறைய பேர் முந்தைய அத்தியாயத்திற்கு கேள்விகளை எழுப்பி இருந்தீங்க... அதற்கெல்லாம் க்ரூப் டிஸ்கஷன் மாதிரி செய்ய வேண்டும் என்று கூட நினைத்தேன். ஒருவேளை இந்த அத்தியாயத்திற்கு அப்படி செய்ய முடியுமா என்று பார்க்கிறேன். ஆனால் உங்களது அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். கொஞ்சம் பொறுமையாக படிக்கவும். இது கொஞ்சம் பெரிய அப்டேட். சோ இரண்டு பார்ட்.
படிச்சுட்டு உங்க feedback கொடுங்க மக்களே!
Regards
Sashi Murali
வீணையடி நீ எனக்கு 17 (1)
வீணையடி நீ எனக்கு 17(2)