• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Veenaiyadi nee enakku 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

manisanthalingam

புதிய முகம்
Joined
Mar 10, 2018
Messages
19
Reaction score
33
Location
Coimbatore
Sasi மிகவும் ஆழ்ந்து யோசித்து பதிவு களை தருகிரிர்கள் நன்றாக உள்ளது ஆனால் மிகவும் தாமதமாக தருகிரிர்கள் கொஞ்சம் விரைவில் தர முயற்சிக்கவும் ??????????????????
 




மங்கைமுருகேசன்

புதிய முகம்
Joined
Feb 11, 2018
Messages
4
Reaction score
23
Location
Erode
அடேய் ஷ்யாம்....நான் கூட உன்னை கெட்ட பையன்னு நினச்சுட்டேன்...மஹாவின் வார்த்தைகளால் காயம் பட்ட ஈகோவை சரிகட்ட கஸ்டடி எடுத்து இருக்கேன்னு....ஜாரி பா....! நீ அநியாயத்துக்கு நல்லவனா ....உன் எண்ணங்கள் அனைத்தையும் இப்பிடி ஓபனா ஷேர் பண்றயே....! ஆனாலும் தப்புன்னு தெரிஞ்சும் ....நான் அப்படித்தான்னு இருக்குறது ரொம்ப தப்பு கண்ணா...!பின்னாடி இப்படி பேசினதுக்கு வருந்தப்போற...! எந்தப் பெண்ணிடம் தன் குறைகளை கூட பகிர்ந்து கொள்ள முடியுதோ....அவள் தான் உன் வாழ்நாளுக்கான பெண்...! நீ நினைத்த மாதிரி அவள் பதில் சொல்லவில்லை என்றால் உனக்கு கஷ்டமா இருக்கு...! அவளுக்கு புகை ஒத்துக்காதுன்னு தள்ளி சென்று புகை பிடிக்குற...! அவள் தன்னிலையில் இருந்து இறங்கி வர..நீ உன் நிலையை அவளுக்காக மாற்றிக் கொள்கிறாய்...! அவள் குரலின் மென்மையில் நீ உன்னைத் தொலைத்து நிற்பது தெளிவாக தெரியுது....அவள் குரலால் கட்டுண்டதை ஒத்துக்கொண்டவன் அவளாலும் கட்டுப்படுத்தப் படுவதை என்று உணரப்போகிறாயோ...! மஹாவின் தைரியம் அசர வைக்கிறது...ஒரு ஒரிஜினல் பீஸ் மஹாவேஙகடலஷ்மி....! அவளுக்கு பிடிக்காத குணங்கள் அவனிடம் இருந்தாலும்...அதையும்மீறி ஒரு ஈர்ப்பு அவளிடம் உள்ளது...! செண்டிமெண்டல் பூல்ஸ் என்று ஒத்துக்கொள்வது, நானும் இப்படித்தான் என்று தன்னிலையில் தெளிவாக இருப்பது மிக மிக ரசிக்க வைத்தது...!
அப்பாடி ஒரு வழியா கார்த்திக் பிருந்தா ஜோடி தங்களின் காதலை உணர்ந்து கொண்டுவிட்டார்கள்...! இருவரும் தங்களின் காதலை உணர்ந்த தருணங்கள் எல்லா காதலர்களுக்கும் அமைந்துவிடாது...! இன்பத்தில் விட துன்பத்தில் தோள் கொடுக்கும் காதல் மிக..மிக...அழகானது...!
ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்நோக்கி...!
 




Deepivijay

மண்டலாதிபதி
Joined
Jan 29, 2018
Messages
452
Reaction score
976
Location
India
Enaku Enna solrathu epdi solrathune therila mam....bcoz Pala vithamana unarchigala ore pathivula thanthurikinga.....naanum Antha eduthula iruntha maari Antha mananilaiku poiten....innum cleara sollanumna naanum ippo forestla maha kitta Shyam bathil sonna thaakathula iruntha meelala......Shyamirku mahavin Mele ulathu pole.... naanum ungalin eluthu nadaikum........athilum migavum aalamana manitha managalin nununarvugalayum ivaluvu etharthamaga Athe samayam entha oru migaipaduthalum indri koorum ungalin eluthuku mayangi viten:love:....Karthik nd brinda luv velipaduthura alagu :love:chance illa......it's called true luv:whistle:.....Shyamum idhu Pola anbai mahavidam vendum naal tholaivil ilainu ninakiren.....Antha naalirkaga waiting mam:giggle:
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
மிக பெரிய பதிவு நன்றி சசி சிஸ் ரொம்ப ஆழமா ஒவ்வொருடைய உணர்வுகளை பதிவு செய்திருக்கிறீர்கள், ஷ்யாம் அவன் வளர்ந்த முறை அவனை அப்படி பேச வைத்திருக்கிறது, பெண் ஒரு சுமை தாங்கி என்று எழுதி இருந்தது ரொம்பவே சரி.
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஒரு பொண்ணா மஹா,ஷ்யாமை எந்த வகையிலும் சலனப்படுத்தவில்லை.ஆனால்......
அவள் குரல்... அதன் இனிமை...அவனை ஒரு மீள முடியாத மாயச்சுழலுக்குள் இழுத்துச்செல்கிறது.அவன் அறியாமலேயே அதனுள் சிக்கிக் கொள்கிறான். உண்மை புரியும் போது சூழ்நிலைகள் அவனுக்கு சாதகமாக இருக்குமா??:(
 




kayalvizhi.ravi.10

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
489
Reaction score
589
Location
pondicherry
கார்த்திக் தன்னை பிருந்தாவின் தன்நம்பிக்கை கொடுக்கும் வார்த்தைகளால் வேதனையில் இருந்து மீண்டு உணர்ந்து கொள்வது இதம். மகா & ஷ்யாம் வாகுவாதம் எப்போதும் போல் விறுவிறுப்பாக அமைந்துள்ளது.
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Semma epi wow wow!! From the beginning I don’t know why but I can’t feel Shyam as a anti hero. Honestly, I love that characterisation n love the conversation between Shyam n Maha. Very nice
Can’t wait for next update please don’t make us wait?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top