Hi mam
செல்லம்மாவுக்கு அழைத்தது யாரென்றே தெரியவில்லை,அதற்குள் மனிஷ் என்னென்னவோ மனக்கோட்டை கட்டிவிட்டாரே,அதில் செல்லம் என்று செல்லம்மாவை கொஞ்சல் வேறு,எப்படியோ இன்னும் சற்று நேரத்தில் மனக்கோட்டை சரியப்போகின்றது அதற்கு செல்லம்மா என்ன செய்யப்போறாங்கள் என்று பார்க்கலாம்.
நன்றி