Vetriyaa Tholviyaa - Chapter 4 part 1

#12
சுகன் செல்லம்மாவை பார்த்துக் கொள்கிறானாஇல்லை செல்லம்
அவனை பார்த்துக் கொள்கிறாளா....?
இதில் என்ன சந்தேகம் நம்ம செல்லம்மா தான்
 
#14
Hi mam

புத்திசாலியான பெண்தான் செல்லம்மா,எவ்வளவு அறிவு பூர்வமாக திட்டமிட்டு காய்களை நகத்துகின்றார் அதே நேரம் எதிரியின் அசைவுகளையும் கண்காணித்து வைத்திருக்கின்றார் ,ஆனால் மனிஷ் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவரா இருந்தால் செல்லம்மாவின் நிலை.

நன்றி

பி.கு:-தாழ்மையான வேண்டுகோள் mam,pls முடிந்தளவு ஒருபகுதிக்கும் இன்னொரு பகுதிக்குமிடையில் நீண்ட இடைவெளி (கிட்டத்தட்ட ஒரு மாதம்) விடாதீர்கள் mam,கதையின் தொடற்சி மறந்து போகின்றது .
நன்றி நன்றி நன்றி மா.கண்டிபா இனி சீகிரம் கொடுக்கிறேன்மா
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top