• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews VNE - First Anniversary today

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
மணிக்கா நியாபகம் இருக்கா.. கவிக்கா எபியை புடிச்ச பிறகு தான் ஹாஸ்பிட்டல் போவேன்னு சொன்னது :unsure:
Yes yes பிரியாவிடம் இப்படி ஒரு பொண்ணு டெலிவரி ரூம் போகாம உன் கதையை படிக்க காத்திருக்கா என்று சொல்ல அவள் பீல் பண்ணியதை மறக்க முடியாது காவியா சொன்ன மாதிரி vne முடிச்சுட்டுதான் போனா
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Tomorrow exam.. ??? mudichittu kondaaduren naanu..
நாளைக்கு எக்ஸாமுக்கு இன்னைக்கு படிக்கும் படிப்ஸா நீனு.. நான்லாம் எக்ஸாம் அன்னிக்கு முட்டி முட்டி படிக்கும் ஆளு ;);):ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Yes yes பிரியாவிடம் இப்படி ஒரு பொண்ணு டெலிவரி ரூம் போகாம உன் கதையை படிக்க காத்திருக்கா என்று சொல்ல அவள் பீல் பண்ணியதை மறக்க முடியாது காவியா சொன்ன மாதிரி vne முடிச்சுட்டுதான் போனா
:love::love: ஆமா, அந்த நேரம் நான் என்ன பீல் பண்ணுனேன் என்றே முடியாது..
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
நாளைக்கு எக்ஸாமுக்கு இன்னைக்கு படிக்கும் படிப்ஸா நீனு.. நான்லாம் எக்ஸாம் அன்னிக்கு முட்டி முட்டி படிக்கும் ஆளு ;);):ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Yakkaaa... Class la iruken kaa.. 8 maniku exam.. ennatha padika
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
VNE பயணம் வாழ்கையில் மறக்க முடியதவை ஶ்ரீ அப்டேட் வரும் அன்று எல்லாம் விடிய விடிய கொண்டாட்டம் தான் பயங்கரமாக சண்டை எல்லாம் போட்டிருக்கோம் அந்த சண்டை ஆரோக்கியமான தாக எடுத்துகொள்வோம்
மீண்டும் அப்பட ஒரு நாள் வரவேண்டும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top