wonderful speech on pareting

anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
#5
ஆடியோ சவுண்ட் கேக்கலே 🤔🥴

antha video la sound icon iruku parunga pa.increase that when you play the video.if even then it not work it will be available in my FB page ma.i tried to get it from you tube.but unable to get.my FB ANITHA RAJKUMAR.TRY THERE.
 

Maha

Author
Author
SM Exclusive Author
#6
antha video la sound icon iruku parunga pa.increase that when you play the video.if even then it not work it will be available in my FB page ma.i tried to get it from you tube.but unable to get.my FB ANITHA RAJKUMAR.TRY THERE.
Oo ok tnk u dear 👍
 
#7
Super dear.
பெண் குழந்தைகளுக்கு அடக்கமான ஆடைகள் மிகவும் முக்கியம்....எவ்வளவுக்கு ஆடையின் அளவை குறைக்குறோமோ அவ்வளவுக்கு ஆடவர்களின் பார்வையை ஈர்க்குறோம்....இங்கே இருக்கின்ற சகோதர சகோதரிகளை தாழ்மையுடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கிறேன்....தயவு செய்து முழங்கால் வரை தெரிகின்ற ஆடைகளையோ அக்குள் தொப்புள் தெரிகின்ற ஆடைகளையோ அணிய பழக்காதீர்கள்....ஆடை கூட நமது எண்ணங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது....ஆணின் பார்வையை நம் பக்கம் நாமே ஈர்த்துவிட்டு அவனை குறை சொல்வதில் எந்த நியாயமுமில்லை.
உபயோகமான பதிவு....பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி அனிதா
 

Advertisements

Latest updates

Top