தேங்க்ஸ் அக்கா..
உங்களுடைய "விழி ஈர்ப்பு
விசை"-ங்கிற அருமையான
அழகான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
தேவா தம்பி
தேங்க்ஸ் அக்கா..
உங்களுடைய "விழி ஈர்ப்பு
விசை"-ங்கிற அருமையான
அழகான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
தேவா தம்பி
நன்றிடா தங்கம்..Valthukal anna
Virumbiye Aavaludan waiting
Super thathsஇந்த விஜி மேடம் இருக்காங்களே..!!!
வரம்பற்ற உற்சாகி மட்டுமில்ல.. கொஞ்ச நேரம் பேசுனா நமக்கும் அந்த உற்சாகத்தைக் கடத்தற மாயக் கலையில் வல்லவி !!
ஓ.கே..இது மேலிட உத்தரவு..நாட்டாமை தங்கம் தேவாவா வளர்ந்ததுல அவங்களுக்கு பெரும் பங்கு உண்டு..அவங்க தனக்காக இதச் செய்னு கேட்டுக்கல.. இன்னும் நீ வளரணும்டான்னு சொல்றாங்க.. நான் இந்த அன்புக் கட்டளைய மீற முடியாததால..
நாம ஆரம்பிக்கறோம் இன்னொரு நாவல..யெஸ் ! நீங்க இல்லாத நாவலேது.. கூடவே பயணிச்சு உற்சாகப் படுத்தறது நீங்க தானே?
ஸோ பேபீஸ்..
கதை இது தான்..
பேஸ் புக்,மெசஞ்சர்,வாட்ஸ் அப்,அங்க ஆண் பெண் நட்பு..டிபன் பாக்ஸ் வகையறா,நட்பு காதலாகறது,பேக் ஐடி, குரூப் சண்டை..
இது தான் அந்த நாவலோட மையம்.. காதலும், மோதலும் நிச்சயம் உண்டு..
கொஞ்சம் டைம் குடுங்க..இந்த அதிர்ச்சிக்கு நானும் தயார் ஆகிக்கறேன்..ஒரு வாரம் டைம் குடுங்க..
எனவே,சொந்தங்களே... (அறிவிச்சுடலாமா பானுக்கா?)
விரைவில் ஆரம்பம்..
தேவாவின்...
"விழி ஈர்ப்பு விசை"
எப்பவும் போல உங்க ஆதரவை வேண்டி வணங்குகிறேன் வாசக உள்ளங்களே...
நன்றி..வணக்கம்..!
ஆமாங்க அக்கா..ஆனால் ஒரு வாரம்
கழித்துத்தான் இந்த
"விழி ஈர்ப்பு விசை"-ங்கிற
புதிய நாவல் வருமா,
தேவா தம்பி?
தேங்க்ஸ் தங்கம்..Super thaths
Vaazhthukal????????
சில ஆரம்பங்கள் அப்படித் தான் ஆரம்பிக்கும் அக்கா..எழுதங்காட்டியும் என்ன
அவசரம், தேவா தம்பி?
இப்போ போயி பாருங்கப்பா