Reviews என்னோட உலகமும் உன்னால அழகாச்சே...

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
உன்னால உலகம் அழகாச்சே!​

அன்னம் அக்கா முதலில் உங்களை ரொம்ப தொல்லை பண்ணிட்டேன்.. ஸாரி ஸாரி அக்கா.. ரொம்ப பழி வாங்கிட்டேன்..

இன்னைக்கு ஒரு சூப்பர் ஸ்டோரி ரிவியூயுடன் வந்திருக்கேன்.. கதைக்கு பதினைந்து நாள் லீவ் விட்டு எங்களை எல்லாம் தலையை பிச்சுக்க வைச்சுட்டு உனக்கு இப்பொழுது ரிவ்யூ தேவையா..? உங்களோட மைண்டு வாய்ஸ்.. அதுக்கு நான் என்ன பண்ண எல்லா கதையும் நல்ல இருக்கு.. படிக்கவே டைம் பத்தல.. இது என்னோட மைண்ட் வாய்ஸ்..

உன்னால உலகம் அழகாச்சே நாச்சுஅன்னம் அக்காவின் ஆர்ப்பாடமான கதையின் ரிவ்யூவுடன் உங்களை பார்க்க வந்திருக்கிறேன்....

அருள் கெஸ்ட் லேச்சர். அவன் காலேஜ் உள்ளே நுழைந்த நாளில் இருந்தே அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. படுபாவி கடைசி வரை உண்மை சொல்லாமலே என்னை ரொம்ப பழி வாங்கிட்டான்.. எருமை எருமை.. இடியட்.. போடா என்னை அழுக வெச்சிட்ட இல்ல.. நீ மட்டும் கைக்கு கிடச்ச..

ஏய் வாலு உன்னை மாதிரி ஒரு ஆளை நான் பார்க்கல.. பேசியே அவனை வழிக்கு கொண்டுவந்துட்ட இல்ல நீ.. ஆனாலும் உனக்கு வாய் கொழுப்பு ரொம்ப ஜாஸ்தி.. ஆனால் ரொம்ப சிரிச்சேன்.. உன்னால எல்லாம் உன்னாலே அனு.. உன்னை அணு அணுவாக ரசித்தேன்..

அப்பா சுந்தரம்.. என்னோட அப்பா மாதிரி அடிக்கடி வந்து என்னோட அப்பா மாதிரி.. அம்மா தேவிம்மா அப்படியே என்னோட அம்மா.. ஒரு குடும்பத்தில் அம்மா அப்பாவின் ரோல் ரொம்ப பொருத்தமாக இருந்தது..

அம்மாவிடம் திட்டு வாங்கிட்டே குடிக்கும் காபி செம டெஸ்ட்.. அம்மா தேவிம்மா ஒரு காபி போட்டு கொடுமா.. தலை ரொம்ப வலிக்குது.. இந்த மாதிரி பல இடங்களில் நான் என்னோட அம்மாவை உணர்ந்தேன்..

அப்புறம் அனுவின் தோழி ஆனந்தி, சாரு, இவங்க லிஸ்ட் அண்ட் பட்டாளம் எல்லாம் செம.. அதுவும் காலேஜ் கல்சுரல்.. மறக்கவே முடியாது.. சின்ன கதையாக இருந்தாலும் ரொம்ப ரசித்து அனுபவித்து எழுதிய அன்னம் அக்காவிற்கு ஒரு பிளான் கிஸ்..

அன்னம் அக்கா உங்களோட எண்டிங் சூப்பர்.. மறக்கவே முடியாது.. துய அன்பு மட்டும் இருந்தால் போதும்.. மற்றது எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.. நிஜமாவே அனு உன்னால அருளின் உலகம் அழகாச்சே..

குறுநாவல் என்றாலும் குடும்பம் ஒரு அங்கம், நட்பு என்ற பட்டாளம், அழகான காதல், சுகமான வலிகள் என்று நகர்த்திய விதம் அருமை தெய்வாக்கா..

கதையின் தலைப்பிற்கும், அக்காவின் எழுத்திற்கும் அவ்வளவு பொருத்தம்.. அருள் – அனு, தேவிம்மா இவர்கள் தவிர நட்பு பட்டாளம் என்று என்னை மறந்து ரசித்து படித்த குறுநாவல் இது..

வாழ்த்துகள் தெய்வா அக்கா.. இன்னும் நீங்கள் நிறைய நாவல் எழுதணும்.. இந்த எழுத்து உங்களின் தொடக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. சீக்கிரமே உங்களிடம் ஒரு நெடும் நாவலை எதிர்பார்க்கிறேன்.. லவ் யூ சோ மச் கா..

பிரிண்ட்ஸ் ப்ளீஸ் இந்த ஸ்டோரி மிஸ் பண்ணாமல் படிங்க.. உங்களையே மறந்து வாய்விட்டு சிரிப்பீங்க.. இது என்னோட ரிவியூ.. சூப்பர் ஸ்டோரி கா.. நெக்ஸ்ட் ஸ்டோரி எப்போ..???
 
Nachuannam

Author
Author
SM Exclusive Author
#3

டேய் ரிவியூவா😲😲...என்னால நம்பவே முடியலடா...

இது என்னுடைய முதல் முயற்சி தான்டா...அதுனால நிறைய இடத்துல நிப்பாட்டிருவோம்மானு கூட யோசிச்சேன்...ஏன்னா கான்வர்செசன்லே கத போகுதோனு மனசுக்குள்ள இருந்துட்டே இருந்துச்சு...ஆனா நீ நிறைய தடவ என்கிட்ட கேட்ட நெக்ஸ்ட் யூடி எப்போனு...நீ கேட்டதால தான்...நம்ம கதையும் படிக்குறாங்ககிற கான்பிடன்டுல எழுதுனேன்... அதுக்கு உனக்கு பெரிய பெரிய சாக்கி 🍫🍫🍫🍫🍫 டா..

தேவி அம்மா கூட வர கான்வர்செசன் இவ்வளவு உனக்கு பிடிச்சிருக்கா🤭🤭...உனக்கு பிடிச்சிருக்குனு சொன்னதாலே நிறைய இடத்துல ரொம்ப யோசிச்சு எழுதுனேன்...

அப்புறம் உன்னோட பிளயிங் கிஸ் நா வாங்கிகிட்டேன்... உனக்கும் தரேன்😘😘😘😘😘😘😘😘😘😘😘😘...

சீக்கிரமா நெக்ஸ்ட் கதையோட வரேன் டா😉😉😉....

லவ் யூ சோ மச் அமுலு💞💞💞...அண்ட் சாக்கி பார் ரிவியூ😍😍😍..
 
sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#4

என்னோட சுமிம்மாவை நான் எவ்வளவு ரசித்தேனோ.. அதே அளவு தேவிம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா..
நெஸ்ட் ஸ்டோரி சீக்கிரம் வாங்க.. நீங்க அனுப்பிய கிஸ் கேட்ச் பண்ணிட்டேன்.. நிஜமாவே நான் ரொம்ப ரசித்து படிப்பேன் அக்கா.. எனக்கு தேவிம்மாவை ரொம்ப பிடிக்கும்.. அவங்க திட்டும் இடம் எல்லாம் நான் என்னோட அம்மாவை உணர்ந்தேன்.. இன்னைக்கு நீங்க யூடி கொடுக்காமல் இருந்தா நானே உங்களை உண்டு இல்லைன்னு பண்ணிருப்பேன்.. எனிவே சூப்பர் ஸ்டோரி கொடுத்த உங்களுக்கு 1௦௦௦ கிஸ்..
 
Nachuannam

Author
Author
SM Exclusive Author
#5

உண்டு இல்லைனா😲😲🤭🤭🤭...

சீக்கிரமா வரேன் அமுலு...

😍😍😍😘😘😘😘😘😘😘
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#6
செம்ம review சந்தும்மா... கதையில வர்றவங்க எல்லோரையும் சொல்லிட்டே...(y):love:

சாரி சொல்லகூடாது:p:D

நாம இன்னும் வச்சு செய்ய ட்ரை பண்ணனும் சரியா செல்லம்....:love::LOL:(y)
 
Sponsored

Advertisements

Top