• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஓ மை ஏஞ்சல் -- அத்தியாயம் 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

saideepalakshmi

மண்டலாதிபதி
Joined
Nov 11, 2023
Messages
122
Reaction score
194
Location
Salem
இப்படி சஸ்பென்ஸோட முடிச்சுட்டீங்க.அடுத்து என்ன என்று எங்களை பதட்டமான நிலையிலேயே வைக்கறதுனு முடிவு பண்ணிட்டீங்களேம்மா!
ஏஞ்சலுக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை.தமிழ் என்ன செய்யப் போகிறான்?
நல்லா ஆரம்பித்து சோகமான பதிவாக கொடுத்துவிட்டுட்டீங்க.🤬
 




Surya Palanivel

புதிய முகம்
Joined
Nov 8, 2019
Messages
7
Reaction score
202
ஆரம்பத்தில படிக்க படிக்க மகிழ்ச்சியா அழகா இருந்தது... ஏதோ நடக்கப்போகுதுன்னு தெரிஞ்சது..
மயங்கிட்டாளா... என்ன ஆச்சு தேவதாக்கு?
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,212
Reaction score
1,932
Location
Hosur
Lovely update dear
Ivlo deep nallathukilla
Thamil ku tan time sarila pola
Appa roobathula enna aaapu
 




Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,663
Reaction score
5,905
Location
Trivandrum
😍😍😍

ஒரு நாளைக்கு ஒண்ணே ஒண்ணுன்னு லிமிட் வச்சுக்க அதென்ன மருந்தா? முத்தம்டா முத்தம், கணக்கு பார்க்கவே கூடாது..🤭🤭
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,901
Reaction score
4,803
Location
Chennai
இவங்க காதல் கணவன் மனைவியான நினைப்பு கவணிப்பு எல்லாம் பிரம்மிப்பாக இருக்கு. ஏஞ்சல்க்கு என்ன ஆனது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top