ஹாய் மக்களே
ஒரு புதிய நாவல் போட்டியோடு இப்ப வந்தாச்சு. படம் டைட்டில் பேர் வைக்கிறோம், பாடல் வரி வைக்கிறோம்ன்னு சொல்றவங்க இனிமே வாய் திறப்பாங்க?
இதெல்லாம் என்னன்னு யோசிக்கறீங்களா? இங்க கொடுத்திருக்க டைட்டில்ல ஒரு டைட்டில்ல கதை எழுதணும். குறுநாவல் அளவுக்கு. அது பெருநாவல் அளவுக்கு எல்லாம் போக வேணாம். ஜஸ்ட் தொண்ணூறு பக்கம். 15000 வோர்ட்ஸ். (ஏலேய் புள்ளியா வெச்சுட்டு இதுதான் பதினஞ்சாயிரம் வோர்ட்ஸ்ன்னு கதை சொன்னீங்க அதையும் சொல்ல நம்மகிட்ட புள்ளைக இருக்கு ) நம்மளால முடிஞ்ச அளவு கலாய்க்கனும்ன்னு முடிவு பண்ணிட்டதால சீரியஸ்ஸா யாரும் எழுத நினைக்க வேண்டாம். ஜாலியா, முழு நீள ரொமான்ஸ், முக்கியமா குடும்பக் கதையா (அதுக்காக குடும்பம் எப்படி பண்றதுன்னுல்லாம் கிளாஸ் எடுத்துடாதீங்க மக்கா )இருக்கணும். நகைச்சுவை கலந்த ரொமான்ஸ் கதை தான் நான் நினைக்கறது. (அதுக்காக யார்னாச்சும் ஜோக்குன்னு சொல்லி கடிச்சு வெச்சு சிரிக்க சொன்னீங்க... பிச்சு பிச்சு)
மே பதினான்காம் தேதி முதல் ஜூலை பதினான்கு வரை, இரண்டு மாதங்களுக்குள் முடிய வேண்டும். கதை எழுத பிரியப்படுபவர்கள் எனது இன்பாக்ஸ்க்கு டைட்டிலை choose செய்து அனுப்பவும். த்ரெட் ஓபன் செய்து தந்து விடுவோம்.
தேர்ந்தெடுக்கப்படும் கதைகளுக்கு சிறப்பு பரிசாக ஒரு செல்பேசி. (யாராச்சும் apple x ஆன்னு கேப்பீங்க? நம்ம புள்ளைங்க டிசைன் தெரியுமே. ) அதோடு அந்த கதை மாத நாவலில் வெளிவரும்.
ரெடி ஸ்டெடி கோ.....
happy reading மக்கா
சஷி முரளி

- ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே!
- டேய்! உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது?
- என்ன கொடுமை சார் இது?
- ஓடிப் போலாமா?
- என்னம்மா? இப்படி பண்றீங்களேமா!