• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன்மல்லிப் பூவே 🌸 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Barathi poorani

மண்டலாதிபதி
Joined
May 12, 2020
Messages
128
Reaction score
105
Location
MCR
முத்துபேச்சினு இருக்கிறதுல முத்துவுக்கே பிரச்சினை இல்லங்குபோது உனக்கு என்னப்பா கஷ்டம்:).
முதல் தடவை பார்க்கும்போதே குண்டுன்னு சொன்ன மதியழகனை திவ்யா போனா போகுதுனு விட்டுட்டா.
மங்கையையும் வேந்தனையும் தமிழ்செல்வி ஊதர சங்குதான் சேர்த்து வைக்கும்போல.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,193
Reaction score
50,071
Location
madurai
ஆக வெடிகுண்டை எதிர்பார்க்கலாம். ஹீரோ ஹீரோயின் எப்ப பேசுவாங்க
 




Indhumathy

இணை அமைச்சர்
Joined
Feb 18, 2021
Messages
648
Reaction score
607
Location
Madurai
அண்ணனுக்கு முன்னாடி தம்பி லவ் சக்ஸஸ் ஆகிடும் போல.... 🤣

மதி என்ன கெத்தா கடையில பேசி மச்சானை attract பண்ணிட்டு இப்போ பொண்ணு முன்னாடி இப்படி தத்தி மாதிரி பேசுற... 😝

செல்வி செம பிளான் தான்... புருஷன் வீட்டு சொத்தும் வெளிய போயிடக் கூடாது கணபதிகிட்ட இருக்குறதையும் அடிக்கிறதுக்கு திட்டம் போடுற மாதிரி இருக்கு.....
😒

நீங்க என்ன பண்ணுனாலும் பொண்ணு வேந்தனுக்கு தான்... 😏
 




S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,361
Reaction score
6,444
Location
India
முத்துபேச்சினு இருக்கிறதுல முத்துவுக்கே பிரச்சினை இல்லங்குபோது உனக்கு என்னப்பா கஷ்டம்:).
முதல் தடவை பார்க்கும்போதே குண்டுன்னு சொன்ன மதியழகனை திவ்யா போனா போகுதுனு விட்டுட்டா.
மங்கையையும் வேந்தனையும் தமிழ்செல்வி ஊதர சங்குதான் சேர்த்து வைக்கும்போல.
நேரங்கெட்ட நேரத்துல ஊதினா அப்படித்தான் 🤷🤷
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top