பார்வையே ரம்மியமாய் - 9 Pre Final

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#12
இப்படி சடக்குன்னு பேசிப்புட்டாளே. இப்படி பேசுனது தப்பில்லயா மீனாம்மா...
இவ பேசுறதையும் பேசிப்புட்டு பிரபாகிட்ட வேற கோவம். நல்லா கேளுங்க செல்வா
 

Kathambari

Author
Author
SM Exclusive Author
#16
இவ பேசுறதையும் பேசிப்புட்டு பிரபாகிட்ட வேற கோவம். நல்லா கேளுங்க செல்வா
அந்தப் புள்ளைய பேச வச்சிட்டு... இப்போ கேளுங்கனு சொல்றீங்க😂😂😜

Nice epi sangee ka 😘
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#19
இவ பேசுறதையும் பேசிப்புட்டு பிரபாகிட்ட வேற கோவம். நல்லா கேளுங்க செல்வா
author ji.. இதுக்கு பேர் தான் தொட்டிலையும் ஆட்டி விட்டுட்டு பிள்ளையையும் கிள்ளி விட்ரதா எங்கூரு பக்கம் சொல்வாங்க...:p:D

எதாவது ஒரு கலாட்டா செஞ்ச ஆகணுமாங்? nice epiங்கம்மணி... மாமனுங்க தான் கிடைச்சாங்களா குட்டைய குழப்புறதுக்கு....:love::LOL:(y)
 
#20
உண்மையான நேசததின் பிரிவு என்பது உறவின் ஆழததையம் புரிதலையும் அதிகரிக்கும்.பார்ப்போம் பார்வையின் மாற்றத்தை🤔🤔😍😍😍👍👌👌👌🌹
 

Sponsored

Advertisements

Top